BHARATHY MADHANASELVATHAI VAZHTHALAM VAANGA...

Thozhigale... Indru nam thozhi Bharathy madhanaselvam in pirandhanaal... Avaruku kadavul alithulla thaaimai ennum parisudan nam vaazhthukkalayum parisalippom vaarungal thozhigale...

Bharathy... Neengal vaazhvil ellaa valangalum petru pala aandugal vaazha iraivanai vendugiren...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்புத்தோழி பாரதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

wish u many nore happy returns of the day bharathy madam. may god bless u n ur family too.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

இன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ என் இனிய பிறந்த நல் வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லா முறையில் வெற்றி அடைய நான் இயேசுவை வேண்டி கொள்கிறேன் .

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

HAPPY BIRTHDAY BHARATHY

Barathy wish you Happy Birthday .God Bless You.

என் பாசத்திற்குரிய பாரதி அக்கா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ கடவுலை வேண்டுகிறேன்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

(தாமதமான)பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
பாரதி, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

Bharathi ku last month birthday mudinjirichu pa... Neenga late ah wish solli irukeenga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இப்போ சரியா நித்யா??

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்