ஆலோசனை கூறுங்கள் தோழிகளே

எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. யாரு நம்ம மனசு புரிஞ்சுவெச்சுருபாங்கன்னு நினைச்ச ஒரு PERSON, நம்மல மத்தவங்க முன்னாடி அசிங்கமாவும் , நம்ம மனச கஷ்டபடுத்தி பேசும் போதும், அவீங்கள விட்டு விலகி செல்லருதா? இல்ல பேசி புரிய வைக்கணுமா? இல்ல அவீங்களுக்கு பதிலடி கொடுக்கற மாதிரி பேசணுமா? நான் இந்த மாதிரி SITUVATION-ல, அவீங்க பேசின போது என்னாலே அழ மட்டும் தா முடிஞ்சுது... திருப்பி என்னாலே எதும் பேச முடிலே... நான் பண்ணினது தப்பா?

ஹாய் துர்க்கா
பொதுவா நம்மள யாருது அபாண்டம திட்டினா ஒன்னு கோவம் வரும் இன்னொன்னு அழுகை வரும் .உங்களோட பீலிங்குக்கு நான் வருந்துகிறேன். பதிலடி கொடுத்தல் அது மேலும் மனகசபை தன் உண்டாகும். பேசி உங்கள்ட உள்ள நியாயத்தை புரிய வைங்க. அபவும் சரி புரியலேன்ன உங்க கோவத்தை அவங்களுக்கு தெரிவிய வைங்க .

ஹாய் sabrun.... ரொம்ப தேங்க்ஸ்... நான் என்னோட FEELINGS-A யாருகிட்டையும் SHARE பண்ணிக்கவே இல்ல. மனசுக்குள் வெச்சுட்டு இருக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போ இங்க அறுசுவை-ல சொன்னதும் தா கொஞ்சம் BETTER-ஆ பீல் பன்றேன். நீங்க சொன்னது எனக்கு கரெக்ட்ன்னு தோணுது. நான் பேசி புரிய வைக்க ட்ரை பன்றேன். மறுபடியும் ரொம்ப தேங்க்ஸ் SABRUN...

THATS GUD ATTITUDE. aLL THE BEST.

my husband also heart me so much i explani so many times but he again and again doing the same thing what can i do pa plz give me a good idea

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்