Mothers Horlicks

Mothers Horlicks எந்த மாதத்தலிருந்து குடிக்கலாம் ?

Radha... 7 moths il irundhu mothers horlicks kudikkalam... After delivery kooda kudikkalam... 7 months before kudippadhu kuzhandhayin edai adhigamaagi prasavathin podhu sikkal undagi kastamagividum. adhanal 7months piragu kudikkavum...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thank You very much Nithya.I will follow ur advise

No joy can equal the joy of Helping others

நான் 6வாரம் கர்பமாக உள்ளேன் இப்போது இருந்தே மதர்ஹார்லிக்ஸ் குடிக்கலாமா

எல்லாம் நன்மைக்கே

நான் 6வாரம் கர்பமாக உள்ளேன் இப்போது இருந்தே மதர்ஹார்லிக்ஸ் குடிக்கலாமா

எல்லாம் நன்மைக்கே

Ungaluku kudikanumnu aasai iruntha kudinga. Doctor kudikave solranga. Naraiya berukku adhoda taste smell pudikathu
Silaruku kunda ayiruvanga mother Horlicks kudichale.silaruku onnum aagadhunga.

Ungaluku kudikanumnu aasai iruntha kudinga. Doctor kudikave solranga. Naraiya berukku adhoda taste smell pudikathu
Silaruku kunda ayiruvanga mother Horlicks kudichale.silaruku onnum aagadhunga.

குடிக்கனும் ஆசை இல்லை.எனக்கு கருப்பை தடுப்பு சுவர் இருந்தால் இதுவரைக்கும் 3தடவ‌ அபாசன் ஆகிடுச்சு.இப்போ ஆப்ரேசன் செய்து 5மாதம் முடிந்து இப்போ கர்பம் ஆகி இருக்கேன்.இப்போ 50நாள் லேசா bleedingஆகிடுச்சு
டாக்டர் இதயதுடிப்பு நல்லா இருக்கு இனிமேல் நல்லா இருக்கனுன் கடவுள் வேண்டிக்கோ சொல்லிட்டாங்க‌.அதான் மதர் ஹார்லிக்ஸ் குழந்தையின் வளர்சி அதிகமாகும் விளம்பரத்தில் பார்த்தேன் அது உண்மையானு கேட்டேன் தோழி.

எல்லாம் நன்மைக்கே

மதர்ஸ் ஹார்லிகஸ் நாம‌ சாப்பிடுற‌ நார்மல் ஹார்லிக்ஸ் பூஸ்ட் போல‌ தான்.. நீங்க‌ எடுத்துக்கலாம்.

எனக்கு அதோட‌ டேஸ்ட் பிடிக்கலன்னு நான் நிறுத்திட்டேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா கன்ட்டினியு பண்ணுங்க‌.

உங்களுக்கு சந்தேகமா இருந்தா அடுத்த‌ தடவை டாக்டர் விசிட் இருக்கும் போது அவங்ககிட்ட‌ கேட்ருங்க‌..

- பிரேமா

எனக்கு 6மாதம் ஆகிறது. mother horlicks சாப்பிடுவதால் என் எடை அதிகமாகுமோ என்ற பயம். எனக்கு cervical length strich பண்ணிருக்காங்க‌.

Sorry for late reply.neega kudinga babyku romba nalladhunga

மேலும் சில பதிவுகள்