வணக்கம் உதவுங்கள் தோழிகளே

எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இனியும் குழந்தை செல்வம் இல்லை பார்க்காத வைத்தியம் இல்லை போகாத மருத்துவர் இல்லை எனக்கு போலியொ ஒரு கால் பாதிக்கபட்டு உள்ளது இது தெரிந்து திருமணம் மிகவும் லேட்டாக தான் நடந்தது என் கணவர் போல் ஒருவரை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது கடவுள் எனக்கு கொடுத்த மிக பெரிய வரம் என் மீது அளவு கடந்த பிரியம் அவர் என்னிடம் கேட்பது ஒரு குழந்தை மட்டும் தான் நம் அன்பின் சின்னமாய் நமக்கு என்று ஒரு குழந்தை ம்ட்டுமே ஆனால் நல்ல கணவர் கிடைத்தும் என்னால் அவருக்கு ஒரு குழந்தையை தர என்னால் முடியாமல் போனது இதற்கு முன்னால் மூன்று முறை ICSI டெஸ்ட்டு டுப் பேபி செய்தும் குழந்தை கிடக்கவில்லை ஒரு முறை இரட்டை குழந்தை கிடைத்தும் குழந்தைக்கு ஹார்ட்டு பீட் நின்று விட்டது குழந்தையை தத்து எடுக்கவும் எங்கலுக்கு விருப்பம் இல்லை டாக்டர் எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று கூறிவிட்டார்கள் ஆனால் என் விஷயத்தில் கடவுள் தான் கண் திறக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார் இந்த நிலையில் வரும் மாதம் எனக்கு மீண்டும் டெஸ்ட்டு டுப் பேபி நடக்க இருக்கிறது வேண்டாத தெய்வமும் இல்லை இனி ஒரு தோல்வியை என் மனம் தாங்காது தோழிகலே எனக்காக கடவுளிடம் வேண்டுங்கள் எனது வேண்டுதலுக்கு செவி சாய்க்காத தெய்வம் நாம் அனைவரும் வேண்டும் போதாவது மனம் இறங்குகிறார பார்க்கலாம் என்னக்காக என் அன்பு கணவருக்காக ஒரு நல்ல மனிதனுக்காக இறைவனிடம் தயவுசெய்து வேண்டுங்கள்

Kavalaya vidunga nan vanangura murugan ungala kai vida matan.. Avana nambunga entha situation layum kai vida matan en murugan.. Etha nan anubava patta unmai.. Advance wishes priya

உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆசிர்வாதத்திற்கும் எனது கோடானகோடி நன்றிகள்

உண்மை அன்பு சாவது இல்லை

dont worry pa. enakum kulanthai illa. nama ellorum saernthu pray pannuvom kadavul kandippa kai vida mattar.

என்ன தான் டாக்டர் செய்தாலும் கடவுள் தான் அதை நிறைவு செய்து வைக்க வேண்டும் அவன் இன்றி இங்கு ஒன்றும் இல்லை

உண்மை அன்பு சாவது இல்லை

neengal solvathu unmai thaan enackum marriage aahi 5 years ahuthu my husbandum unga husband mathuri than romba sweet.ippadi patta kanavarai namacku thanthathunaala thaan iraivan nammalai sothickiran pola.neenga oru thadavai conceive aanathu naale bayappada theva illai kandippa ungal kanavarai santhosappadutha iraivan ungal kanavar polave ungalucku oru sorry neraya kulanthaihalai tharuvan athuckahe naan pray pannuren.ennai unga sistera ninaithu enackahaum pray pannunga pa plz .my husband foreing la iruckanga ippo baby kahe long leave la vanthu iruckanga naal poha poha romba bayama irucku pa.neenga marriage aahi eppo twins undaneenga?

கட்டாயம் உங்களுக்கு டிவின்ஸ் கிடைக்கும் இந்த முறை. வாழ்த்துக்கள் தோழி.

உண்மை தான் தோழி நாம் கஷ்டபட்டாலும் நம்மோடு சேர்த்து மற்றவறும் அதுவும் நாம் விரும்புவறும் நம்மை விரும்புவறும் சேர்த்து கஷ்டபடும் போது தான் வலி அதிகமாக இருக்கும் உங்கலுக்கும் விரைவில் மழலைசெல்வம் கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன்

உண்மை அன்பு சாவது இல்லை

உங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி

உண்மை அன்பு சாவது இல்லை

hai priya kavala padathinka nanum unkalukaga prayer panrane. unka rendu paeroda nalla manasukum kandipa kadavul nalathae seivar sanrhoshama irunka .always think positive.

உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் மெய்பட கடவுள் அருள் புரியட்டும் நன்றி நன்றி நன்றி

உண்மை அன்பு சாவது இல்லை

மேலும் சில பதிவுகள்