help me

எனக்கு ஆறு மதத்திற்க்கு முன் எனக்கு உடம்பில் ஆங்கங்கே காய்ச்சல் வந்தது(15 நாள்)இப்பொழுது இல்லை,

யுரின் தினந்தோறும் மஞ்சள் நிறம்(இப்பொழுதும்),தினந்தோறும் தலைவலி,உடலில் ஆங்கங்கே கட்டிகள் உள்ளன

நிறைய டெஸ்ட் எடுத்தேன் ஒரு பிரச்சனையும் இல்லை என்று வந்தது
பிலீஸ் கெல்ப் மீ

மேலும் சில பதிவுகள்