எனோட மனசு ஆறுதலுக்காக பதில் பண்ணுங்க PLEASE

ஹாய் பிரிண்ட்ஸ் நான் அறுசுவையில் புதிது.நான் குழந்தைக்காக காத்து கிட்டு இருகிண்டேன் . எனக்கு ஒரு சந்தேகம் எனோட மனசு ஆறுதலுக்காக பதில் . OVULATION முடிந்த அப்புறமா கருத்தரித்தால் CERVICAL MUCUS வருமா இல்ல வராதா. இல்லை அந்த FLUID பெரயொட்ஸ் கு ஆகா வருகிறதா . இணைக்கு 2௦ நாள் ஆகுது.PLEASE REPLY ME

தோழி யாராவது பதில் பன்னுங்க

மேலும் சில பதிவுகள்