please help me

dear friends
ivf treatment eduthu iraiya peruku sucess ahi ullatha athuku charges jasthiya irukuma please help me

ஹாய் suga saran எப்படி இருக்ரின்க . எதுகும் கவலை பட வேன்டாம். கன்டிபா உன்கலுக்கு குலந்தை கிடைக்கும். கடவுல் நாமல சொதி பாரெ தவிர அப்படி விட்டுட மாட்டாரு . அதுனல positive வ தின்க் panunga seekrama nalla news soluvinka sariya.

thank you jinu i am fine thanks for your advise neenga epdi irukinga

hai suga nala irukrane. naanum kulanthaikaga try panni kittu irukrane

ஹாய் சிஸ்டர்,

கவலைப்படாதீங்க உங்களுக்காக நான் ப்ரே பண்றேன்.உங்களுக்கு ஆரோக்கியமா ஒரு கரு உருவாகி, எந்த குறையும் இல்லாம பிறப்பது போலவும், நீங்க அந்த குழந்தயை கையில் வைத்து கொஞ்சுவது போலவும் தினமும் ஒரு 30 நிமிஷம் fஏல் பண்ணுன்ங்க. கண்டிப்பா ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

kandipa namba irundu perukum baby porakum namba 2 perum appavum share pannuvom o.k jinu
god bless you

kandipa sister intha mana aruthaluka than nan kathukitu irunthan romba thanks neenga sonna mathiri nan nadanthukiran unga blessing romba aruthala iruku

kandipa sister intha mana aruthaluka than nan kathukitu irunthan romba thanks neenga sonna mathiri nan nadanthukiran unga blessing romba aruthala iruku

thank u suha.kanipa nadakum.enaku ipa kavala yae this month last tamil nadu porane nan matum visa mudiya poguthu . marriage aagi 7 months aaguthu. ipa 3 days ya orae gas trouble and epavathu abdominal pain um iruku ethunala apdi nu unkaluku theriuma.

unga husband anga work panrangala extent panna mudiyatha

ama . extend panna kaetu irukrom aana epdi nu inum theriyala fnd

மேலும் சில பதிவுகள்