plz sister's help me............

hai sister's enaku age 24 agudhu na 60kg eruken. Enaku irregular period problem eruku doctor scan panna sonanga enaku neer katti problem erukunu sonanga adhunala enna problem future erukum.Enaku marriage agala.na eppo doctor sonna tabulets sapduren.Epadinu(neer katti)sonna ellarum edho peyriya problemnu solranga.endha problem en varum reason theyrinja sollunga.Selivanga enna kindal panni serikuranga.Enaku manasu kastama eruku.Enaku solli aluga amma illa please enaku reply pannunga unga answerukaga na wait pandren.

கவலை பட வேண்டாம். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்கு நீங்க சொல்ற பிரச்சனை பத்தி சுத்தமா ஒன்னும் தெரியாது. அந்தளுவுக்கு எனக்கு வயசும் அனுபவமும் இல்லை. நீங்க சொல்லி அழ அம்மா இல்லேன்னு சொன்னதும் கஷ்டமா இருந்துச்சு. அதனால் கண்டிப்பா உங்க கிட்ட பேசணும்னு தோனுச்சு. பிரச்சனை யாருக்கு தான் இல்லை? எல்லாருக்கும் வெவ்வேறு விதமாக பிரச்சனை இருக்கத்தான் செய்யுது. அதனால் கண்டதை நினைத்து உங்க மனதை நீங்களே கஷ்டபடுத்திக்க வேண்டாம். மத்தவங்க பேசறது எல்லா காதுலேய வாங்கிக்க வேண்டாம். இந்த ப்ரோப்லம் உங்களுக்கு எதனால வந்தச்சு, அப்புறம் இதை பத்தி எல்லா டவுட்டும், நல்ல லேடி டாக்டர் கிட்ட கன்சல் பண்ணுங்க. இப்போ மெடிக்கல் எவ்வளோவோ improvement ஆகியிருக்கு. கண்டிப்பா உங்க பிரச்சனை cure பண்ணிடலாம் . நல்லா சாமி கும்பிடுங்க. எல்லா கடவுள் பாத்துப்பாரு. உங்களால் முடிந்ததை ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணுங்க. உங்க மனசுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். சீக்கிரமாவே உங்களுக்கு சரி ஆகி, சந்தோசம் உங்களை வந்து சேர இறைவனை வேண்டி கொள்கிறேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

how are you ma.....?romba romba thanks pa ne enaku answer pandhu romba arudhala eruku thanks.
arusuvaila dhan sasi nu oru akka enaku romba nalla detaila endha problem pathi sollitanga.ellam cure panidalamnu sonanga. eppo paravalla future la dhan edhavadhu agidumonu bayama eruku. ellam nanmaikey eduthukiten pa nadapavai nallavaikey. any way nenga enaku reply panadhuku romba thanks.nenga enna panitu erukinga sudha.

நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க கூட பேசுனதுல ரொம்ப சந்தோஷம். நான் software company-ல one year ah work பண்ணிட்டு இருக்கேன். then doing Mba in corres. நீங்க என்ன பன்றீங்க?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ya fine sudha thanks pa.nenga epadi erukinga ma?enakum romba santhosama eruku thanks.na eppo dhan mba mudiciruken.unga basic degree enna.nenga enaku romba seniora erukinga arusuvaiku.ungaluku Coimbatore dhan native placaa...?

மேலும் சில பதிவுகள்