Saththumavu

En magalukku saththumavu vaangi erukkan eppadi kodupathu enru yaravathu sollungal

ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த பாலில் ஒரு ஸ்பூன் சத்து மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பிறகு அடுப்பில் வைத்து நன்கு கலக்கி கொன்டெ இருக்கவும். சிறிது நேரத்தில் கொழ கொழ வென கன்ஞி மாதிரி வரும். பிறகு இறக்கி ஆறியவுடன் சிறிய ஸ்பூனால் எடுத்து ஊட்டவும்.

மேலும் சில பதிவுகள்