pls help me friends....

hai friends ennakku pcod problem irukku.nethu doctor check panninen.intha tahdavai ovulation aaiduchunu sonnanga.but ennaku entha symptoms illai.ennaku innam kuzhanthai illai.kalyanam aagi 4 years aakuthu.enaku intha thadavayavathu kulanthai thanguma?ennoda doubt ovulation aana symptoms irukkuma?

hai friends ean yarume pathil thara matenguringa ?

எல்லாம் நன்மைக்கே

pcod இருந்தா ovvulate symptoms தெரியாதுணு another site ல படிச்சுருக்கேன். மனச குழப்பிக்காம ரிலாக்ஸ் அ இருங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்