help me

குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருப்போர் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு(மாதவிலக்குக்கு 10 நாட்கள் முன்பிலிருந்து)எவ்வாறு இருக்க வேண்டும்?1)வீடு பெருக்குவது,பாத்திரம் துலக்குதல்,வீடு துடைப்பது,குனிந்து வேலைகள் செய்வது போன்ற வேலைகள் செய்யலாமா?2)அதிகமான வீட்டு உபயோகப்பொருட்களை தூக்கி கொண்டு மாடிப்படி ஏறி இறங்குதல்,தலைக்கு எண்ணை வைத்து குளிப்பது போன்றவை செய்யலாமா?3)சாப்பிடக்கூடிய உணவுகள்,சாப்பிடக்கூடாத உணவுகள் என்னன்ன?4)மனநிலை எவ்வறு இருக்க வேண்டும்?தோழிகள் தங்களது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே..உங்களது பதில்கள் என்னை போன்றவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

ஹாய் உங்களுக்கான எல்லா பதில்களும் மன்றத்தில கர்ப்பிணி பெண்கள் பகுதியில இருக்கு .. அதிலும் தாய்மை எதிர்பார்ப்போர் இழை என்று இழை இருக்கு ... அத வாசியுங்க ...அதில எல்லாமே இருக்கு ... அப்புறம் இப்ப நல்ல சந்தோசமா ரிலாக்ஸ் ஆ இருங்க .. பாரமான வேலைகள் செய்யாதீங்க ... tc... :)

மேலும் சில பதிவுகள்