ரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்

ஹாய் தோழிகளே

என் (4 month ) பேபி க்கு பாட்டில் பால் தான் கொடுக்குறேன் ... 3 weeks அ பால் குடிக்க மாட்ர.. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் குடிக்கணும் நு dr சொல்றார் .. பட் my பேபி 300ml கூட குடிக்க மாட்ர ... ஆல் செக் நோர்மல் பட் ஏன் பேபி பால் குடிக்க ல நு dr கூட கொழம்பி போய்ட்டாரு.. வெயிட் கூட கரெக்டா இருக்கு ....டுடே another dr அ consult பண்ண போறேன் பட் எனக்கு மனசே கஷ்டமா இருக்கு பீலிங் சோ badly .. பாட்டில் niple வாய் ல வைய்ததும்.. அழுகுது ... நாகால reject அப்புறம் துப்புற .. தலைய திருபிகுது .. பால் கொடுக்க ரொம்ப போராடுறேன் ... may be பல்லு வருதா நு கூட chck panon .. எனானு தெரில .. உங்களில் யாருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க ?? எனக்கு பதில் முடிந்தால் கொடுங்கள் தோழிகளே .. நன்றி .. :((((

hi preety, nithy,how r u?

ALL THE BEST THOZLIKALE

am fine thx sudha, nenga epdi riukenga, fastfood sapidra nan thaai paal kodukalama, try pani katuma, nithi solra mathri thuli thuliya than varuthu, unga pathil a paathathum enaku santhosasma iruku, but doctors bottle feed panunga nu advice panranga, too bad.. edhuku baby weight la risk edukurenga nu

am fine thx sudha, nenga epdi riukenga, fastfood sapidrathala nan thaai paal kodukalama, nithi solra mathri thuli thuliya than varuthu na thapu panitenu thonuthu, doctors seri elai... unga pathil a paathathum enaku santhosasma iruku, but doctors bottle feed panunga nu advice panranga, too bad.. edhuku baby weight la risk edukurenga nu .... nan thaai paal koduka try panren ,food nenga solrath mathri arusuvai link la thedi pakuren ..

athu heathy illanu theriumla apparam ethuku sappataringa,,, appadi mudiyalina freash veg sappatalame frnd

ALL THE BEST THOZLIKALE

immm ok but 3 times aavathu thaibalum kudunga,, iraikkatha keni surakkathu,,, athu intha visayathilum unmathana..

ALL THE BEST THOZLIKALE

okkk ma take care .... pappava nalla pathukkanga bye

ALL THE BEST THOZLIKALE

நலமா? எனக்கும் இதே பிரச்னை இருந்தது என் பையனுக்கும் 4 மாதம் தான் ஆகுது, அவனுக்கு முதல் 3 மாதம் தாய்ப்பால் மட்டும் தான் குடுத்தேன், பிறகு குப்புற விழுக ஆரம்பித்தான், கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் என் பால் மட்டும் போதவில்லை, அதனால் நான் formula கொடுக்க ஆரம்பித்தேன், முதலில் கொடுக்கும்போது உங்கள் குழந்தை போலவே திரும்பிக்கொண்டு வாயை இறுக்கமாக மூடிக்கொள்வான், ஆனால் இப்போ பழகிட்டான், இப்பழுது அவன் இரண்டு பாலுமே குடிப்பான்,
1. முதலில் 3+ nipple நு இருக்க்ரிற nipple(medium flow) மாற்றுங்கள்,
2. நான் தாய்ப்பாலும் பவுடர் பாலும் சரிசமமாக கலந்து கொடுத்தேன், நீங்களும் முயன்று பாருங்கள்,
3. பிறகு விளையாட்டு காட்டி பால் கொடுங்க, youtube ல twinkle twinkle, old macdonald had a farm, animals sound song இது போன்ற rhymes போட்டு விட்டு அதைப் பார்த்துட்டே கொடுங்க கண்டிப்பா குடித்து விடும்,
நான் இப்ப நிம்மதியா இருப்பதற்கு காரணமே youtube தான் விதவிதமா rhymes போட்டு பால் கொடுத்தால் போதும் என் பையன் அழகா குடித்து விடுவான் நீங்களும் ம்யன்று பாருங்கள்

அன்புடன் அபி

என்னங்க நீங்க!!! தாய்ப்பால் கொடுக்க முடியலன்னு இவ்ளோ கவலை படுறீங்க, வெள்ளபூடு கொழம்பு வச்சு சாப்பிடுங்க பால் நல்லா வரும் எனக்கு வந்தது, நீங்களே குழந்தைக்கு பால் கொடுக்கணும்னு இப்ப கவலைப்படறதுல அர்த்தமே இல்ல, ஏன்னா இப்ப பாட்டில் ல பழகிட்டு உங்கட்ட குடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள், வெந்தயம் சாப்பிடுங்க, வெள்ளைப்பூடு சாப்பிடுங்க, நம்ம மன்றத்திலே தாய்ப்பால் சுரக்க நு போட்டு தேடி பாருங்க, நிறைய தகவல் இருக்கு, நான் அதைப்பர்த்து தான் தெரிந்து கொண்டேன், அப்படியும் பால் வரலைனு ஒன்னும் கவலைப்படதீங்க, தாய்ப்பால் இல்லாம நிறைய குழந்தைங்க நல்லாத்தான் வளருறாங்க!!!

அன்புடன் அபி

sudha romba nanri thozhi, unga pala mozhi praamadham, nenga solrthu romba seri, once again thx 4 ur reply dear...

hi abirami unga reply enku romba usefula iruku, paal kodukum pothu ipdi elam pannanuma nu ipo than kelvi paduren, na paal kodukum pothu baby kuda pesuven thts all, unga pathil really super.... nanum try pani pakuren, 3+ nipple change paniten but athu seriya paal vara maatuthu, she liked old nipple, again i'll try wid 3+ nipple.. nanum ena enamo elam panni paakuren mmmm paal kudikalan romba 10son aaguren, once again thx abi for ur reply

abi nenga sonna mathri starting la elame try panni pathen... paal pothiya alavu varla nu thaan bottle paal koduka arambichen, meen keerai, paal elame sapiten pch no use... ipo again try pani pakuren, thx abi

மேலும் சில பதிவுகள்