please help me

என்னோட கேள்விக்கு பதில் பண்ணுங்க ப்ளீஸ். எனக்கு திருமணம் ஆகி 7 மாதம் ஆகிறது . குழந்தைக்கு ட்ரை பனுறோம். இது வர எந்த குட் நியூஸ் உம இல்லை. இந்த மாதம் தமிழ்நாடு போறேன். எனக்கு இப்ப 25 நாள் ஆகுது .ஒரு 4 நாளாக ரொம்ப GAS TROUBLE யா இருக்கு. சாப்டது நெஞ்சிலே இருக்ற மாதிரி இருக்கு . அப்புறம் எப்பாவது வலது இடது புறம் abdominal pain உள்ளது . செர்விகல் முகஸ் வந்து கிட்டே இருக்கு இந்த மாதம் நிகவே இல்லை. EVENING ரொம்ப KALAIPPA இருக்கு . எதுனால இந்த மாதிரி இருக்கும் நு சொலுங்க ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்