பாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது

என்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில் . என்னுடைய மகன் தற்போது பாளையங்கோட்டையிலுள்ள ( திருநெல்வேலி ) ரோஸ் மேரி கல்லூரியில் இந்த வருடம் முதல் சேர்ந்து படித்து வருகிறான்.எனக்கு பாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது. தயவு செய்து தோழியர்கள் யாராவது இவ்விஷயத்தில் உதவுமாறு வேண்டுகிறேன். Mobile: 9865110383

இப்படிக்கு,

மஹா.

மேலும் சில பதிவுகள்