9 weeks pregnancy ,pls reply

Hi Sisters,

Now i am 9 weeks first pregnancy after 3 years .I was injected HCG injection 3 times when my 14 to 16 days before ovulation .now i am 9 weeks pregnant after injection and i am taking HCG 5000 injection bi weekly and taking PROGESTONE , G MET and folic acid tabletes also and my scan is showing left ectopic kidney and heart beat rate is 170 .

sometimes i have yellow discharge and white discharge.i feel sleepy whole day and am sleeping whole day and night.mowadays i feel so hungry .pls advise all symptoms are correct

dear sister,

nan oru napkin use panren neengalum use panni parunga nalla irukku.

antha napkinla enna special appadinnu anupiirukken padithu parunga reply

pannunga sister.

The “LADY” family of sanitary napkins
Ingredietns:
“LADY” far infrared dysmenorrheal plaster are the high-tech plasters, it comes from volcano mineral stone, far infrared energy substances and natural herbs.
Heat, Far infrared and herbs combined together, the average temperature is 55 and 6-10 hours for effects.
Functions:
Dysmenorrhea, period irregular, overy care, abortion, chilly uterus, stomachache,bellyache, all of people suffering from any pains. It has effects of smoothing the veins, Promote blood circulation, Removing blood stasis, bodybuilding and detumescent.

@பவானி - சாந்தி கேட்ட கேள்விக்கும் உங்க பதில்லுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கு ?????????????????? என்னவோ காமெடி தான் போங்க ...அப்புறம் சாந்தி எனக்கு இந்த HCG Injection அது பத்தி எல்லாம் தெரியல ... தெரிஞ்சவங்க சொல்லுவாங்க ... ஆனா நீங்க சொன்ன அறிகுறிகள் எல்லாம் pregnancy symptoms தான் ... குழம்பாம ரெஸ்ட் எடுங்க ... நல்லதே நடக்கும் ...... :))))))))))))) அப்புறம் தமிழ் ல டைப் பண்ண ட்ரை பண்ணுங்க ...

hi shanthi HCG Injection போடுவது ஒண்ணும் தப்பு இல்லை ,எனக்கும் மூன்று வருடம் ஆகி உள்ளது ,இது தான் முதல் குழந்தை ,கொஞ்சம் வீக் ஆன கருவுக்கு நல்லா பதியம் ஆக அந்த ஊசி போடுவாங்க ,இது என் மருத்துவர் என்னிடம் சொன்னது ,எனக்கு வாரம் ஒரு முறை போட இன்னும் நான்கு இஜெக்ஷன் கொடுத்திருக்காங்க , எனக்கு இன்றோடு 7 weeks and 5 days .டாக்டர் எனக்கு சொன்னது நல்லா சாப்பிடுங்க ,டென்ஷன் எதுவும் வேண்டாம் என்று தான் ,நீங்க சொன்ன எல்லா மாத்திரைகளும் நானும் எடுக்கிறேன் ,எதுவும் கவலை வேண்டாம் ,வீணாக குழம்ப வேண்டாம் ,நீங்க pregnant அப்படின்னு சொல்லிட்டு எதுக்கு symptoms சரியா ?அப்படிலாம் கேட்கறீங்க ,நம்பிக்கையா இருங்க ,உடம்ப பாத்துகோங்க .நீண்ட நாள் கழித்து உருவானதால் உங்களுக்கு கண்டிப்பாக பதற்றம் இருக்க செய்யும் ,நானும் உங்கள் நிலையில் இருக்கிறேன் ,.நீங்க ectopic அப்டின்னு சொல்லி இருக்கீங்க ,அதை பற்றி எனக்கு தெரியலை ,எதுவாக இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை உடனே பெற்று சரியாக்கி விடுங்கள் ,நீங்கள் எல்லோரை போன்று நார்மல் ஆக வேண்டிக் கொள்கிறேன் ,வாழ்த்துக்கள்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

Thanks Bharthi, my question is i feel sickness morning and evening and slepping contionusl. Is it good for slepping contionously ?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்