hi frds help me

hi frds hw r u.....iam new for this site...ennaku mrge aagi 1 yr aguthu innum baby illa...scan report le ellam normal.apuram 15 days onces ennaku periods vanduchi...dr folic acid and famtac 40mg kuthuthanga...last month 12th period vanthuchi athuku apuram innum varela.but ennaku stomach pain ah iruku enna problem ma irukum pls reply me frds......

hai jesi how are you?thodarnthu doctor treatment edunga nalla seithi varum.becoz ithe mathiri problem than en friendukum irunthuchu.aval doctor 2 months treatment edutha.3 vathu masam conceive agitta.so dont worry.seekirame good news sollunga.........

எல்லாம் நன்மைக்கே

Thank u so much sasi....ovulation na enna nu solringa la pls...antha time le enna symtoms irukum pa.....

ovulation karumuttai vedithu veli varum.antha time nama sernthu irukkanum.appo karutharikum vaippu athigam.ena symptoms na.....romba white pogum.but white pallupu kalarla varum.sila peruku adi vairu valikum.

எல்லாம் நன்மைக்கே

ennaku last month 12th periods vanthuchi....today ennaku adi vairu valikuthu apadina nallaiku periods vandhuthum ma

adi vairu valicha kandeepa periods varumunum solla mudiyathu.suttu nala vali irukkalam.may be......

எல்லாம் நன்மைக்கே

oh ok thanks for ur advice akka

innaiku ennaku periods vandhuchi....this month i expect lot.....

முதல்ல நிறைய expect பண்ணாதீங்க. 3 மாசம் முடியுற வரையே எதுவும் confirm இல்லை. நானும் உங்கள மாதிரி நிறைய expect பண்ணேன்.எனக்கு mrge முடிஞ்சு 1 year ஆயிருசு. last december ல pregnancy confirm பண்ணிட்டாங்க. ரொம்ப happy யா இருந்தோம். ஆனா அந்த சந்தோஷம் நீடிக்கலை. heartbeat வராததால abort பண்ண வேண்டியதாயிருச்சு. அப்புறம் போன மாசம் வரை pregnant ஆகலை. டாக்டர் ட treatment எடுத்தேன். நேத்து எனக்கு periods date. இன்னும் வரலை . அதான் சொல்றேன். சின்ன சின்ன விஷயம் கூட நம்ம மனச பாதிக்கும் படி நம்மளே நடக்க கூடாது. நான் தப்பான அர்த்தத்துல எதுவும் சொல்லல. சீக்கிரமே நல்லது நடக்கும் ஜெசி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

hi,

hw r u?enakum innum date agala bt vommitng sensation iruku pa wat abt u?

நான் நல்லா இருக்கேன் பா ... எனக்கு எந்த symptom இல்லை.. ஆனா லாஸ்ட் டைம் pregnant ஆனப்பவும் vomitting எல்லாம் இல்லை பா. நேத்தே டாக்டர் வர சொல்லியிருந்தாங்க. நான் தான் போகலை. நீங்க hpt செய்து பாத்தீங்களா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்