please help pannunga pa

naan kadantha sila maathangala romba gunda ayite poren.. en height 167 cm weight 75.6 eruken over weight ethanala neraya pirachana face panren udal alavulaiyum manam reethiyagavum so please enaku slim aga tips kudunga

Morningum Nightum Oats kanji(salt and jeera powder)vachu kudinga 3 glass alavuku...apram mathiyam limita rice and neraya vegetables eduthukonga.kandippa weight reduce aagum.i tried this and lost up to 5 kgs.

try panren akka..... enaku irregular periods so athu kuda thuku karanama erukuma????

Ungalukku hormone prob irukkum pa..adhanaala dhan simultaneous a weight increase and irregular periods rendu prob irukku..neenga dr a consult pannunga first...

Shabana innaiku outing poren nu sonneenga... Yen arattai pakkame varala... Enaku tips edhuvum theriyadhu pa. Sorry...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ok pa check panren.... apdi pannii check up annikitta normal aaga evlo month aagum???

naan antha shabana illa vera shabana!!!!!! :)

Regular a treatment edutha 1 r 2 months la sari aagidum pa..don't wry...

உங்க ப்ராப்லம் படிச்சேன் எனக்கு தெரிந்ததை சொல்றேன். நிறைய தண்ணீர் குடிங்க, லெமன் ஜீஸ் நிறைய குடிங்க, பூண்டு நிறைய சேர்த்துகோங்க, தினமும் 2 மணி நேரம் நல்லா கைகளை வீசி கால்களை அகட்டி வைத்து நடங்க, ரன்னிங் வேண்டாம், மட்டன் சாப்பிடாதீங்க, எந்த உணவா இருந்தாலும் அள்வா சாப்பிடுங்க, சாப்பிடாம இருக்காதீங்க இன்னும் வெயிட் கூடும், ஒரு வேளை சாப்பிடும் உணவை இரண்டாக பிறித்து சாப்பிடுங்க, உணவை நல்லா மென்னு சாப்பிடுங்க அப்பதான் நிறைய சாப்பிட முடியாது. இந்த விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா வெயிட் லாஸ் ஆகும்.

saringa akka naan udane ooruku poi treatment erduthukuren inga thaniya hostel a erukena athan enna panrathunu therila....

கண்டிப்பா செய்றேன் அக்கா

மேலும் சில பதிவுகள்