பொசிடிவ் வா இல்ல நெகடிவ் வா

தோழி home pregnency test panunapo ரொம்ப light பின்க் கலர் வந்துதினா பொசிடிவ் வா இல்ல நெகடிவ் வா தெரின்சவன்க பதில் பன்னுன்க please

jinu 2nd line lite pink color vantha positive thaan but thick a vara 45 days agum nu nenaikuraen..better doctor ta ponga inaiku..all the best..

ok.thank u fnd .inaiku 32 than aaguthu symptoms iruntha nala check panunane light line than iruku
.

hai jinu
positive result than, congrates enna enna symptoms erunthathu, doctor ta poi consult pannugaand conforma good newsa ellorukum sollunga

hai yakthi friend thanku .but nan inum hospital pogala poitu confirm panitu solrane sariya nka. enaku gas trouble , vomiting , evening tired, abdominal pain iruku .

ஹாய் jinu வாழ்துக்கள்.abdominal pain என்றால் என்ன?

i love my husband

thank u friend.naan confirm panitu solrane. abdominal pain stomach pain right or left side pain epavathu .

hai jinu vazhthukkal.romba carefulla irunga.seekirame conform pannitu sollunga.

எல்லாம் நன்மைக்கே

nengal thaimai adiaya en valthukal.....

வாழ்த்துக்கள் jinu

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வாழ்த்துக்கள் ஜினு 32 நாள் ல செக் பன்னா தெரியுமா?

மேலும் சில பதிவுகள்