Direction of baby sleeping?????

தோழிகளுக்கு வணக்கம் ...
குழந்தையை எந்த திசையில் படுக்க வைக்கலாம்? எது நல்லது?என் குழந்தை மேற்கு திசையில் படுத்தல் தூங்குகிறாள் ....இது சரியா?ஒனும் பிரச்னை இல்லையே? உடனே பதில் சொலுங்கள் ...

North south and south north wise la paduka vaikadheenga. Matra padi epdi venumnalum padukka vainga. No problem. Periyavanga kooda mela sonna dhisai la padukka koodadhu... Scientific ah kooda reason iruku pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்