tholigal reply me plsssssssssss

how r u frds?
enaku marg agi 5 month aguthu...first 2 month sariya peroid varala..thn i consult doctor everything normal nanga..tab regstrone kuduthaga oru 5 days..then period ipa 2 month ak 32 and 28 days la varuthu....
today 22 nd day ipa left side stomach pain like gas trouble mahtri..and 2 days ah (right side idupu)back pain ...why this

no dominant follicle na enna artham

no dominant follicle:

கருமுட்டை உண்டாகுறதுக்கு சரியான அளவில் follicle இல்லைனு அர்த்தம்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்