Singapore தோழிஸ்

Hi தோழிஸ் நான் M.Sc., GIS (that is IT field) முடிசிருகேன் with one yr exp. Then last march singapore la networking course முடிசிருகேன்.My husbend is working there. So singapore la work பன்ன என்ன செய்றது. Now the singapore gvt put new rule, so how can i search job there from india.

வணக்கம்.

சிங்கப்பூரில் வெளிநாட்டினருக்கு வேலை 1 yr அனுபவத்திற்கு சிறிது கடினம்தான்..

உங்கள் கணவரிடம் சொல்லி இங்கு அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் வேலை கிடைக்குமா என்று பாருங்கள்.

ஆன்லைனில் தேடிப் பாருங்கள்.. விசிட்டிங்க் விசாவில் இங்கு வந்து வேலை தேடுவோரும் உண்டு... இன்னும் இப்படி வேலை தேடுவதற்கு என்றே ஒரு விசா இருக்கிறது.

இங்கு குடியுரிமைப் பெற்றவர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முன்னுரிமை என்பதால் சிறிது அதிகம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்... மனம் தளராது முயற்சியுங்கள்... அதுவரை சும்மா இருந்து விடாமல் வேலையோ படிப்போ ஏதாவது செய்யுங்கள்.. சிங்கப்பூரில் சர்டிபிக்கேட் ரொம்ப முக்கியம்... எனவே என்ன செய்தாலும் சர்டிபிக்கேட் வாங்கிக் கொள்ளுங்கள்...

குடியரசின் சட்டங்கள் அவ்வப்போது மாறக்கூடியவையே.... கணவர் S passல் இருந்தால் ஏதாவது படித்தோ வேலை மாறியோ Ep வாங்கிக்கொண்டால் உங்களுக்கு Dp கிடைக்கும். ஏதுவாயினும் விடா முயற்சி முக்கியம்.

நன்றி. எனக்கு தெரிந்த விபரங்கள் தந்துள்ளேன். எந்த அளவுக்கு உங்களுக்கு உதவும் எனத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் சிங்கப்பூருக்கு வரவிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thanks for your reply sis.என் husbend 5 yrs ah workpermit ல இருக்காரு,இப்பதா course பன்ராங்க. நான் last dec 2nd தா டெலிவரிக்காக india வந்தேன். Now my bab was 4 month. நிங்க சொன்ன மாதிரி try பன்னி பாக்குரேன் sis. நிங்க work panrinkala?. Take care sis. I'm new to this site that's why i can't type fully in tamil.

நன்றி.

தமிழில் டைப்புவது நாட்கள் செல்ல செல்ல பழகி விடும். :)

கணவர் இங்கு படிக்கிறார் என்பது நல்ல விஷயமே... உங்கள் குழந்தை நலமா?

நீங்களும் ஏதாவது செய்யப் பாருங்கள்.

குழந்தையின் பெயர் என்ன?

இங்கு வேலைக்கு முயற்சி செய்யும் நேரத்தில் அங்கு சும்மா இருந்து விட வேண்டாம்.
நான் வேலைக்கு செல்லவில்லை. வேலைக்கு முயன்றதும் இல்லை. இருப்பினும் வேலைப் பளு அதிகமே தவிர சிங்கப்பூரில் வேலை கிடைப்பது சுலபம்(உள்ளூர் வாசிகளுக்கு).

நன்றி.

குழந்தை நல்லாருக்கா அக்கா. பெயர் தான்யஸ்ரீ.I'll try to work in local as u told, then if i come to singapore means, நான் உன்களுக்கு mail பன்ரேன்.

மேலும் சில பதிவுகள்