அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

ஐ ரூபி வந்துட்டாங்க . ஆமா ரூபி ஆகஸ்ட் 20 பர்த்டே என் செல்லத்துக்கு . எப்படி இருக்கீங்க குட்டி வாலுக எப்படி இருகாங்க ? எனக்கு உடம்பு சரி இல்ல . இப்ப ஓகே . ரெண்டு நாள் நான் வரல . ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் .

அனி,
ரொம்ப நாளைக்கு அப்பறம் அரட்டை குள்ள வந்திருக்கேன்...எப்படி இருக்கீங்க... வாழ்க்கை எப்படி போகுது... குட்டி என்ன பண்றாரு...

நித்தி ஓ நித்தி

எங்கே நம்ம நித்யா... நான் எல்லார்கூடவும் பேசுவேன் பா, ஆனா என்கூட தான் யாரும் பேச மட்டேன்கரிங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இப்பொ உடம்பு பரவாயில்லையா குட்டிஸ் நல்லா இருகாங்க ஹனி என் பொண்ணுக்கும் ஆகஸ்ட் 20 த் தான் பிறந்தநாள்

பிரேமா எப்படி இருக்கீங்க? என்ன அரட்டை பக்கம்லா வந்து இருக்கீங்க?

hi honey karpagam vanthachu

ஐ ஸ்வீட் தாங்க . ரெண்டு பேரும் சேந்து கொண்டாடலாம் . ரொம்ப சந்தோசம் . நீங்க என்ன பிளான் போடுருகிங்க என்ன ஏஜ் பாப்புக்கு.
பிரேமா : வாங்க வாங்க . நல்ல இருக்கேன் சுபனேஷ் நல்லா இருக்கேன் . நீங்க எப்படி இருக்கீங்க . லைப் ரொம்ப ஜாலியா போகுது . என்ஜாய் பண்றான் . நீங்க உங்க ஹோமேல எல்லாரும் நலமா ? உங்க குட்டிஸ் நேம் என்ன (சாரி)
மறந்து போச்சு

ஹாய் கர்ப்ஸ் எப்படி இருக்கீங்க . கர்ப்ஸ் தமிழ் அடிபிங்களா

நித்தி காணோம் நானும் தேடறேன் . கண்டு பிடித்து தாங்க ஒரு கிப்ட் தரன்

நான் சாப்ட போறேன் . எல்லாரும் வாங்க தக்காளி சாதம் . டொமேடோ சிப்ஸ் கடுசுக்க . அங்க என்ன என்ன அய்டம் எல்லாம் இப்ப எனக்கு வந்து ஆகனும். அனுப்பி வைங்க .

எங்க போய்டிங்க ரூபி கர்ப்ஸ் பிரேமா

மேலும் சில பதிவுகள்