அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

அறுசுவையில் நம்ம என்ற்றியே அரட்டைல தானப்பா... கொஞ்ச காலமா மத்த அச்டிவிதீஸ் ல இன்வால்வ் அகிக்கரதுனால அரட்டை பக்கம் அதிகமா வர முடியறதில்லை...

நீங்க எப்படி இருக்கீங்க... பட்டில உங்க வாதங்கள் நல்ல இருந்தது... இதை போல் அடிக்கடி அந்த பக்கமும் வாங்க... அப்பறம் உங்க குட்டிக்கு இப்ப தான் முதல் பிறந்த நாலா.. ரொம்ப சந்தோஷம், அப்பா நான் இந்தியாவில் இருப்பேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

கனி ,ரூபி...............

கனி வாடா என்ன பலமான சாப்பாடா இருக்கு எல்லா அக்காவையும் விட்டுட்டு நீ மட்டும் சாப்பிட்டாயா ..
ஹாய் ரூபி வாங்க வாங்க உங்கலுக்கு 1 பட்டம் கொடுக்கலான்னு இருக்கேன் என்ன தெரியுமா அவுட்டிங் ராணி .நேற்று அவுட்டிங் லா நல்ல படியா முடிந்ததா ரிஹான் ரிதா எப்படி இருக்காங்க இன்னைக்கு என்ன ஸ்பெசல் உங்க வீட்டில்.............

முதல அவர கவனிங்க . பாய் ரூபி வேலை முடுசுடு வாங்க

ஹாய் பூரணி வாங்க . சங்கரி ரிதாக்கும் சுபனேஷ் க்கும் ஒரே நாள் பர்த்டே . .

நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அனி.

எங்க குட்டி தான் அநியாய வாலு பண்ணிட்டு இருக்கு... இப்ப தான் ஒரு கண்ணாடிய உடைச்சு எனக்கு வேலை இழுத்து வச்சது... எங்க வாலு பேரு திவ்ய சரஸ்வதி...

தக்காளி சாதமா.. எனக்கு ரொம்ப பிடிக்கும், சோ எனக்கு சேர்த்து சாபிட்டுடுடுங்க... இன்னைக்கு எங்க வீட்டில் குருமா, மஷ்ரூம் ப்ரை பா.. டோன்ட் வரி உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பியாச்சு.. என்ஜாய் பண்ணுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அனிதா அக்கா பிசி லாம் இல்ல அக்கா காலலை ல இருந்தே பேக் பெயின் ரொம்ப ஓவரா இருக்கு அக்கா குனிய முடில நிமுற முடில அக்கா அதான் சாட் பண வரல

சங்கரி அக்கா: நீங்க எப்பிடி இருக்கீங்க அக்கா சாப்டீங்கள

ரூபெய் அக்கா: நீங்க என்ன சமசீங்க அகா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹை கனி,
எப்படி இருக்கீங்க.. நீ சென்னை நு தெரிஞ்சுகிட்டேன், எந்த ஏரியாவில் வீடு அண்ட் ஆப்பீஸ் இருக்கு...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நித்தி ...........................

நித்தி என்ன ஆச்சிப்பா உடம்பு ரொம்ப முடியலயா ,டாக்டர்கிட்ட போய்ட்டு வாங்க நல்லா ரெஸ்ட் எடுங்க , இன்னைக்கு அறுசுவை பிரண்ட்ஸ் எல்லாரும் உங்கள .ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுரோம் ..............

ஓ கற்பகம் வந்தாச்சா...

ரொம்ப நாலா அரட்டை இழையில் இருந்து காணாமல் போயிருந்தீங்க போலிருக்கு...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சங்கரி ரிதாக்கும்,சுபனேஷ்க்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மேலும் சில பதிவுகள்