அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

பிரேமா : திவ்ய குட்டிய பாத்து வசுருங்க . பாத்து கிளாஸ் எல்லாம் குத்திட போகுது. ஆகா மஷ்ரூம் ப்ரை சூப்பர் . எனக்கு பத்தலையே .
கனி : என்ன உனக்கு இபவே பேக் பெயின் டாக்டர் கிட்ட பாரு டா

பூரணி : அட்வான்ஸ் விஸ் பனுனதுக்கு நன்றி . ஆன பர்த்டே ஆகஸ்ட் 20 .

என்ன பா சொல்லவே இல்ல, நான் வித்தியாசமா 1 மாதம் முன்னாடி விஷ் பன்னிட்டேன்

கனி,பூரணி,ஹனி........

கனி நான் நலம் பா நீ தான் இந்த அக்காவ மறந்துட்ட 1 மெயில் கூட அனுப்பல ..................

பூரணி வாங்க வாங்க நாங்கள் நலம் நீங்கலும் உங்க குட்டி பயனும் நலமா ஏன் ரொம்ப நாளா அறுசுவை பக்கமே கானும் ரொம்ப பிஸியா .................

ஹனி சுபனேஷ் பிறந்தநாள் 20 என்னுடய திருமண நாள் 23 ,ஹேல்த் நல்லா இருக்கும் டாக்டர் கிட்ட போகல இனிமேல் தான் போகனும்..............

பிரேமா அக்கா : வாங்க போங்கனு லாம் கூப்டாதீங்க வா போ நே பேசுங்க அக்கா நா வொர்க் பண்றது ராயபெடா ல ஸ்டே பனி இருக்குறது க்ரோம்பேட் ல அக்கா நீங்க சாப்டீங்கள என்ன ஸ்பெஷல் அகா இன்னைக்கு

அனிதா அக்கா: ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வாஷிங் மெஷின் ல இருந்தது லீக் ஆனா தானி வழுக்கி கீழ விழுந்துட்டேன் அக்கா ரொம்ப நேரமா எழுந்தரிகவேல அக்கா அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு தான் கண் முழிச்சேன் அக்கா அப்புறம் அன்னைக்கு ஈவ்நிங்கே போய் ஸ்கான் , எக்ஸ்ரே லாம் எடுத்து பார்த்தோம் அக்கா முதுகு எலும்புல ஸ்ட்ரெந்த் இலனு சொனாங்க ஆர்த்தோ டாக்டர் அப்புறம் முதுகு சதம் புடிச்சு இருக்கு அதுக்கு பிசியோ தெரபி பண்ண சொனாங்க அக்கா ரெண்டு மாசம் அக்கா ஆனா வீடு பக்கதுல இருக்க எல்லாரும் இபோவே பிசியோதெரபி மாறி கரண்ட் ஷாக் லாம் வச்ச பினாடி பியூச்சர் ல ப்ராப்ளம் வரும் நு சொனாங்க அக்கா அதனால் வலி வரும்போது மாத்திர மட்டும் போடுபேன் அக்கா ஆனா இன்னைக்கு மாத்திர போட்டும் ரொம்ப வலிக்குது அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பூரணி : அட்வான்ஸ் விஸ் பனுனதுக்கு நன்றி . . நன்றி . . நன்றி . . நன்றி . . நன்றி . . நன்றி . . நன்றி . . நன்றி . . நன்றி . .

ஹாய் சங்கரி,நாங்க சூப்பரா இருக்கோம்,நாங்க வீடு கட்ற வேலைல பிசி ஆயிட்டேன்

சங்கரி அக்கா நா எப்டி மரபென் அக்கா ஏனா நா அருச்வைகு புதுசா வந்தபோ நீங்க தான் பர்ஸ்ட் என்கூட பேசுனீங்க அக்கா கொஞ்ச நாளாவே வேல கொஞ்சம் அதிகமா இருக்கு அக்கா அதான் மெயில் பன்னால அக்கா தபா நினைக்காதீங்க அக்கா இனி கண்டிப் நேரம் கிடைகும்போதேலாம் மெயில் பண்றேன் அக்கா அந்த சுலோகம் லாம் சொலிட்டு வரீங்களா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தேங்க் யூ

பூரணி : வாங்க வாங்க...

சங்கரி : அறுசுவை அரட்டைக்கு வர வேர்க்கிறேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்