அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

வந்துடேன் நீங்க என்ன செய்றீங்க

சங்கரி : அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள் . ஹெல்த பதுகொங்க
கனி : நீ டாக்டர் கிட்ட போ . சும்மா டேபிலேட் சபிடவும் கூடாது . முதல போய் செக் பண்ணி அதுக்கு நல்லா ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ . பிண்ணாடி எந்த பாதிப்பும் வராத மாதுரி ட்ரீட்மென்ட் பன்னு . டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணு இப்படி பனுன வரும் காலத்துல ஏதேனும் பாதிப்பு வருமான்னு ரெண்டு டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணு டா . முதல ஹெல்த் பாரு .

பூரணி அக்கா எப்டி இருக்கீங்க உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆய்டுச்சு அக்கா

நித்யா அக்கா : ஏங்க போய்டீங்க அக்கான்கலாம் வந்தாச்சு நீங்க ஏங்க போனீங்க அக்கா come soon

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சங்கரி உங்களுக்கு திருமண நாள் எப்பொது

ஹ்ம்ம் ஓகே அக்கா இந்த சனிகிழமை தான் மறுபடியும் டாக்டர் கிட்ட போகணும் அக்கா பாட்டிமா கிட்ட சொனா ரொம்ப கஷ்ட படுவாங்கனு தான் சொலாம இருக்கேன் அக்கா கஊட்டி தம்பி எப்டி இருக்கான் உங்க பல் வலி எப்டி இருக்கு பல் எடுததுகபுறம் வலி பரவாலயா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பூரணி : உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க எங்களுக்கு
பிரேமா கனி : நித்திக்கு பிவேர் தான் . எவனிங் வருவாங்க ரெஸ்ட்ல இருகாங்க

பூரணி, கனி.........

பூரணி வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா லோன் கிடைக்கலன்னு சொன்னீங்களே இப்போ லோன் கிடைச்சிட்டா ,அப்ப அப்ப அறுசுவை பக்கமும் வாங்க............

கனி ஓகே டா உனக்கு நேரம் கிடைக்கும் போது மெயில் பன்னுடா முதுகுவலி நு சொன்னியே ரொம்ப முடியலன்னா ஈவினிங் டாக்டர் கிட்ட போடா உடம்ப பார்துக்கோ நீ சொன்ன ஸ்லோகம் சொல்லிட்டு தான்டா இருக்க............

ஹாய் கனி எப்படி இருக்க,ஆமாம் நாம பேசி ரொம்ப நாள் ஆயிடிச்சு

சங்கரி அக்கா : இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இன் அட்வான்ஸ் அக்கா ட்ரீட் தருவீங்கள அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அனி : மஷ்ரூம் ப்ரை பத்தலையா, நோ ப்ராப்லம் இன்னும் நிறைய செஞ்சு அனுப்பறேன்... உங்க வீட்டில் யார் சமையல்... நீங்களா...

கனி : இந்த வயசில் முதுகு வலி வந்தால் பின்னாடி ரொம்ப பிரச்சினை ஆகும் பா... முதல்ல ப்ராப்பர் டாக்டரை பார்த்து அவர் சொல்ற படி கேளுப்பா... அவங்க பிசியோதெரபி சஜ்ஜஸ்ட் பண்ணால் அவங்க சொல்ற படி செய்து பாருப்பா... அதை பூரணமா குணமாக்க முயற்சி செய்தால் தான் நல்லது. பெயின் கில்லர் உம உடம்புக்கு அவ்வளாவா நல்லது இல்லை.. நல்லா கால்சியம் சத்துள்ள உணவா நல்லா சாப்பிடு... டேக் கேர் யுவர் ஸெல்ப்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்