அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

பூரணி அக்கா நா நல்லா இருக்கேன் அக்கா உங்க லைப் லாம் எப்டி போகுது அக்கா ஏன் ரொம்ப நாளா அறுசுவை பக்கமே வரல நீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

லோன் கிடைக்கலபா எப்படியொ ரெடி பன்னிடோம்.கன்டிப்பா வரேன்

ஹாய் சுபனேஷ் நான் சென்னை மடிபாக்கம்,ஹவுஸ் வைப்

சரிப்பா உங்க எல்லாரையும் நான் நாளைக்கு ச்ந்திக்கிரேன்,என் பையன் ஸ்கூல் இருந்து வந்துடிவான்,பாய்

ரெண்டு ஏரியாவும் நல்லா தெரியும்... எங்க அம்மா வீடும், தங்கை வீடும் கோடம்பாக்கத்தில் இருக்குப்பா...

அது என்ன சுலோகம் எனக்கும் கொஞ்சம் சொல்லக்கூடாதா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா அக்கா வரவேற்புக்கு மிக்க நன்றி அக்கா நான் உங்க அனுமதி இல்லாமையே fb உங்க போட்டோவ பார்த்துட்ட அக்கா ...............

ஹனி வாழ்த்துக்கு மிக்க நன்றி.............

பூரணி : என்னுடய திருமணநாள் ஆகஸ்ட் 23 ..............

அப்படியா நோ ப்ராப்லம் சங்கரி... அப்படியே உங்க ஐடி ல இருந்து ஒரு பிரெண்ட் ரிக்வெஸ்ட் குடுத்திடுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சங்கரி அக்கா அக்கா ஹ்ம்ம் கண்டிப்பா டாக்டரை போய் பாக்குறேன் அக்கா நீங்க விடாம அந்த சுலோகத்த சொலிடேவாங்க நிச்சயம் நீங்க நினச்சது கண்டிப்பா நடக்கும் அக்கா

பிரேமா அக்கா : ஹ்ம்ம் நா இன்னொரு முறை டாக்டர் கிட்ட போய் செக் பண்ணி பாக்குறேன் அக்கா அவங்க அகேயின் எக்ஸ்ரே எடுக்க சொலுவாங்க அக்கா அப்புறம் தான் சொலுவாங்க அக்கா பிசியோதெரபி பணலாமா வேணாமானு அக்கா உங்க அன்புக்கு நன்றி அக்கா அது சுலோகம் லாம் இல்ல அக்கா ஜெபம் தான் நாம நினச்சு நடக்கணும் நா மனசார நம்பிகையோட வேண்டிகிட்டா நாடாகும் அக்கா உங்க கிட்ட இந்தா அக்காஸ் யாருடைய மெயில் ஐடி யாது இருந்தா அவங்க கிட்ட இருந்தது ஏன் மெயில் ஐடி வாங்கிகோங்க நா உங்களுக்கு மெயில் பண்றேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பிரண்ட்ஸ் நீங்க எல்லாரும் அரட்டையை கன்டினியூ பண்ணுங்க எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது நான் முடித்து விட்டு வருகிரேன் பை.............

சங்கரி எஸ் ஆயாச்சு ..

இல்ல கனி என்கிட்டே யாரோட ஐடியும் இல்லை. என்னோட fb ல உன்னை சேர்த்திடறேன், அதில் எனக்கு மெசேஜ் பண்ணி விட்டுடுடுப்பா...

அப்பறம் வொர்க் எப்படி போகுது... ராயபேட்ட சரியான ட்ராபிக் ஏரியா ஆச்சே...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்