அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

ஹாய் ப்ரேமா சங்கரி கனி நானும் வரேன் சேர்த்துக்கோங்க என்னையும்

ப்ரேமா உங்க பட்டி தீர்ப்பு படிச்சேன் ரொம்ப நல்லா செய்திருந்தீங்க விளக்கம் நல்லா இருந்துச்சு சரியான தீர்ப்பும் கூட முதல் முயற்சியே ரொம்ப நல்லா எடுத்துக்கிட்டத சரியா செய்துட்டீங்க.

ஆமா அக்கா ரொம்ப ட்ராபிக் தான் அக்கா பேஸ்புக் ல நேம் கு சென்டர் ல இடைவெளி விட்டு ரேகுவஸ்ட் அனுப்புங்க பிரேமா அக்கா நா உங்களுக்கு டிடேயில்ஸ் அனுபுறேன் ஆக்க வொர்க் நல்லா போகுது அக்கா நா ஹெச் ஆர் அண்ட் அட்மின் ல இருக்கேன் அக்கா .

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அகா வாங்க சாப்டீங்களா அக்கா குட்டி தூக்கம் போட்டு முடிச்சாச்சா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இல்ல கனி இன்னக்கி தூங்கல இங்க வந்துட்டேன். இன்னக்கி உன்னோட மோர் குழம்பு வச்சேன் டா அதான் சொல்ல வந்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு எப்போதும் எனக்கு மோர் குழம்பு சொதப்பும்.

ரொம்ப நன்றி உமா... தீர்ப்பெழுதும் அன்று இரவு 1 1 /2 மணி வரை மண்டை காய்ஞ்சு போய் தான் தீர்ப்பு எழுதினேன். எப்படியோ அது எல்லாருக்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்...

வாங்க வாங்க அரட்டை அடிக்காலாம்..

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நானும் அட்மின் & ஹெச்ஆரா வொர்க் பண்ணி இருக்கேன் பா.

சரி கேட்கணும் நு இருந்தேன், ஏன் போன பட்டிக்கு நீ வரலை...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா அக்கா : போன பாட்டியோட தலைப்பு வ்ச்ச்திட கஷ்டமா இருந்துச்சு ஏனா நா ஏன் லைப் ல ஆர் .ஜே ஆகணும் நு அச்சப்பட்டேன் பு லைப் அட்மின் ஹெச் ஆர் ல வந்துடுச்சு அக்கா இருந்தாலும் வாதாடிட கொஞ்சம் டைம் இல்லாம போச்சு அக்கா ஏனா எனக்கு கடந்த வொன் வீகாவே கொஞ்சம் ஹெவி ஆ இருந்துச்சு அக்கா வேல அதான் வர முடில அக்கா மத்தபடி நீங்க தான் நடுவர் நா கண்டிப்பா வந்து இருப்பேன் அக்கா

உமா அக்கா : எனோட ரெசிபி பாது செஞ்சு நல்லா இருக்குனு பதில் தந்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா நீங்க சாப்டு பாத்தீங்களா அக்கா எப்டி இருந்துச்சு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஆமாம் கனி என்ன கனி சாப்பிட்டு தானே சொல்றேன் ரொம்ப நல்லா இருந்துச்சு.
உங்கிட்ட நித்தி நம்பர் இருக்கா போன் கேட்டு பாரேன் கனி எப்படி இருக்காங்கன்னு நேத்து பீவர்னு சொன்னாங்க வேற அதான் கேட்கலாமேன்னு நினைச்சேன்

உமா அக்கா ஹ்ம்ம் கேட்டு சொலுறேன் அக்கா வேய்ட் பண்ணுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அக்கா நித்து அக்காக்கு உடம்பு பரவாலாயாம் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்