அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

ஓ கேட்டுட்டியா கனி தாங்ஸ் டா. ரெஸ்ட் எடுக்கராங்கலா அதான் இங்க வரலயா. நேரத்துக்கு மாத்திரை சாப்பிட்டுறாங்களாம் கனி? ஹர்ஷி எப்படி இருக்கா?

உமா அக்கா மதியமே போனே பனேன் அக்கா அவங்க எடுக்கல இபோ தான் அக்கா எடுத்தாங்க குட்டிமா நல்லா இருக்காலாம் அக்கா அவங்க இபோ கூட தூங்க போறேன் அப்புறம் பேசுறேன் நு சொணங்க அக்கா சரி நி நானும் வச்சிட்டேன் அக்கா பட் இப்போ பரவாலயாம் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மதியமே போன் பண்ணியா ரொம்ப டயர்டா இருந்திருப்பாங்க போல கனி சரி சரி நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும். ஏன் கனி நீ ஜிமெயில்ல டைப் பண்ணி இங்க போடுற இங்க இருக்கற எழுத்துதவி பயன்படுத்தேன்

Hi, vanitha. naan Anandhi. Tamil la type panradhu eppadi nu theriyala pa. Pls.. help me.

Thozhigale... Ungal anaivarin anbukkum, visarippugalukkum, mikka nandri... Nandri mattum sonna podhadhu pa unga ellar anbukku munnadi en nandri ellam thoosu madhiri pa... Enaku udambu ippo konjam paravayilla... But evening aaga aaga thaan theriyum... Ippo konjam udambu soodu aagura madhiri feel panren... Morning hospital poitu vandhom pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்தி டாக்டர்ட சொன்னீங்களாப்பா இல்லையா ஈவினிங் தான் பீவர் வருதுன்னு. தண்ணில எல்லாம் கை வைக்காதீங்க, டாப்லெட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. ரொம்ப ஸ்டைன் பண்ணாதீங்க.

ஹாய் நித்யா ..........

வருக வருக நித்யா இல்லாமா 1 அரட்டை இலையான்னு நினைத்துகிட்டே இருந்தேன் நித்யா வந்தாச்சி ,இப்போ காய்ச்சல் குறைந்துள்ளதா ஹர்ஷிய ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க அவள விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க .............

ஹாய் உமா......

வாங்க வாங்க என்ன உங்கள இந்த பக்கமே பார்க்க முடியல ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு நினைக்கிரேன் குட்டி பசங்க இருவரும் நலமா ஸ்கூலுக்கு சமத்தா போராங்களா ............

நிதி,சாரி நான் உங்கள் , பார்தேன் பின்க் கலர் ட்ரெஸ் பேபி தானா,சொல்லுங்க.உடம்ப பார்துகோங்க.னல்லா ரெஸ்ட் எடுங்கபா

உமா,யென்ன வேலை முடிந்தா,பசங்க யென்ன செஇராங்க

மேலும் சில பதிவுகள்