எண்ணெய் பசை

hai friends எனக்கு சென்ற மாதம் தான் திருமணம் ஆனது எங்களுடயது காதல் திருமணம். காதலிகும் போது நான் அழகாக இருப்பதாக சொல்வார் ஆனால் இப்பொழுது கருப்பாகி விட்டதாக சொல்கிறார் நான் மறுபடியும் சிவப்பாக மாற வழி சொல்லுங்களென். எனக்கு எண்ணெய் பசையான முகம் அதை நிறுத்த எதாவது cream அல்லது medicine சொல்லுங்களென். கடலை மாவு பொட்டாலும் எண்ணெய் பசை வருகிரது help பண்ணுங்க please please

hai sngeetha eppadi irukenga?puthu life eppadi poidu irukku.happy married life.

எல்லாம் நன்மைக்கே

முகம், கை, கால் சிவப்பு நிறம் ஆக
தயிரில் சிறிது கடலை மாவு கலந்து தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.தொடர்ந்து ஒரு மாதம் தடவினால் நல்ல நிறம் வரும்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Hi, am Anandhi. Neenga himalaya oil balanced face wash use pannunga. nalla result kidaikum. Natural treatment na kasthuri manjal poosi kulinga. Ungaloda colour maranumna, mostly veyilla poga kudadhu. mukkiyama dust padama paarthukanga.

Hi, anu gopi. am Anandhi.
naan indha chat ku pudhusu.
Paal, thayir use panna mugathla adhigama ennai vadiyum pa. Pls, try some other ideas.

கஸ்துரிமஞ்சள் தினமும் பயன் படுத்தினால் முகம் கருப்பாகும் தயிர் கடலைமாவு போட்டால் தயிர் முகம் மற்றும் கை,கால் ......உள்ள அழுக்கை நீக்கும். அழகுகலை நிபுணர் ஒருவரின் குறிப்பு இது தவறாக நினைக்க வேண்டாம்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

hi sangeetha happy married life dont worry i also had the same problem, i used clean and clear foaming facial wash. now i feel better you also try this definitely it wil give you the best result. And for fairness use any exfoliater scrub and then apply multani mitti mixed with rose water wash it after 20 minutes. This u have to do once in a week.multani mitti is good for oily skin.Rose water makes ur skin soft and clear.. thank u.

hai frnds, enakku kanna suthi karu valaiyam irukku pa. recent ah last weekla irundhu dhaan ipdi aayiduchu. nalla solution suggest pannungappa..plssssss...... face white aavum eyes suthi dark circle ah irukku. romba asingama irukku pa. en hubby um edhachum pdt use pannunu solraru. best solution sollungappa...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

உருளைக்கிழங்கு ஒன்றை சிறிதாக வட்ட வடிவில் வெட்டி 5 நாள் கண்ணின் மேல் வைக்கவும்.........புதிய உருலைக்கிழங்கை பயன் படுத்தவும்............ முதல்நாள் உபயோகித்ததை பயன் படுத்தகூடாது..............................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Hi Friends.
I'm new to this forum. Don't use Himalaya Oil Control. I used it. Really it is effective. It sucks oil from your skin. But it sucks everything. You cannot see oil then. U need oil balance in your body. So use it when you are in need. Don't make them a habit

மேலும் சில பதிவுகள்