வாங்க பேசலாம்

வாங்க தொழிகளே பாரதியுடன் பேசலாம்

ஹலோ மஹா , சங்கரி ,னித்யா , உமா யாரும் இல்லயா?
ஹலோ firthouse , banu , sharmi என்ன தகவலெ இல்ல. இருக்கீங்கல்லா பா?

HI BHARATHI.....

ஹாய் ஷமீலா எப்படி இருக்கீங்க

Naan nalla irukken..neenga epdi irukeenga??kutties epdi irukaangga??enna lunch innaiku??

நல்லா இருக்காங்க. சாம்பார் , கருனைகிழங்கு பொரியல்

நீங்க என்ன சமைசீங்க

Innaiku dhaal curry,prawn fry,egg...

En mrngla irundhu yaarume varala arattaiku??

தோழிகளே அந்த இழைக்கே வாங்க . அட்மின் அண்ணா நெறைய இழை ஓபன் பண்ணி பேச கூடாது அரட்டைக்கு ஒரு இழை மட்டும் எடுத்துகோங்க சொல்லிறுக்காறு நீங்க வாங்க அங்க எல்லாரும் பேசலாம் .(தவறாக எடுத்துக்காதிங்க)

andha izhaila only tamil font dhan pannumnu sollirukaanga...adhan naan varala...

எனக்கும் அதே ப்ராப்ளம் தான்

மேலும் சில பதிவுகள்