plz help me

en child ku 4 month aguthu...first la epadi pal kudichano athae mathiri tha inum varaikum kudikiran athavathu oru 2 to 5 min tha kudikiran...avanuku pal pathuthanum theriya matenguthu...azhavum matran..normal la ella child um epadi thana?..illa avanuku biscuit kuduka start panalama..motion um 3 days ku once tha poran....enaku romba kavalaiya iruku..plz help panuga

குழந்தை நல்லா ஆக்டீவா இருக்கானா. அடிக்க்டி உரின் பொரானா. அதுதான் முக்கியம். மொஷ்ன் 4 அல்லது 5 நாள் கு ஒரு வாட்டி கூட பொகலாம். இன்னும் பயமா இருந்தா டாக்டர் கிட்ட பொங்க.

4 மாதம் தான் ஆகுது நீங்கள் உங்கள் பையனுக்கு பால் பத்தலனு எப்படி முடிவு பன்னிங்க அவன் பால் குடிச்சதும் அழறானா? அப்படி அழுதா டாக்டர் கிட்ட காட்டுங்க பா. பசும்பால் குடுக்கலாம் டாக்டரிடம் கேட்டு கொடுங்க பா.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்