gas releiver

Can anyone suggest a gas releiver for my six months old baby.I am searching for a home remedy and the other medications does not work effectively.

பூண்டின் ஒரெ ஒரு பல்லை எடுத்து கொண்டு, அதனை அடுப்பில் வைத்து சுட்டு,பின் ஒரு கட்டையில் வைத்து உரசி மாவாக்கி கொள்ளுங்கள்.பின்னர்,இந்த பூண்டு மாவினை தேனில் கலந்து குழந்தைக்கு வாரத்தில் 2 நாட்கள் கொடுத்தால் gas போயே போச்சு.try பன்னி பாருங்கள்.

Hai,

ethai 7 week babyku use panalama....

Hai,

ethai 7 week babyku use panalama....

7 வார‌ குழந்தைக்கு பூண்டா...... தாய் பால் தவிர‌ வேறு எதுவும் கொடுக்க‌ கூடாதல்லவா? மிகவும் தேவை எனில் மிக‌ சிறிதளவு தாய்பாலில் குழைத்து கொடுங்கள்.... உங்கள் கருத்து பெட்டியிலேயே தமிழில் தட்டலாம்...
படிக்க‌: http://www.arusuvai.com/tamil/node/27437 மொபைல் என்றால் அதில் writing settings சென்று தமிழ் option ஐ செலக்ட் செய்யலாம்... தமிழில் பதிவுகள் போட‌ முயற்சி செய்யுங்கள்.....

மேலும் சில பதிவுகள்