"தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 2 :-))"

தோழிகளே,
தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1,200 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டதால் இந்த புது இழை.உங்கள் சந்தேகங்கள் அதற்கான பதில்களை தோழிகள் இங்கே தொடருங்கள்..தாய்மையடைந்த தோழிகள் என்ன சந்தேகமோ அதை இங்கே கேட்களாம்......நான் மட்டுமல்லாமல் தெரிந்த தோழிகள் அனைவரும் வந்து பதில் தருவார்கள்.........
வாழ்த்துக்கள்.........
"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

""தாய்மையடைந்த பெண்களுக்கான இழை - 1
http://www.arusuvai.com/tamil/node/19991""

தயவுசெய்து தமிழில் டைப்பண்ணுங்க முடிந்தவரை.உங்களின் நலம்விசாரிப்புகள்,மற்றவற்றிற்கு அரட்டை இழை நிறைய இருக்கின்றது.....தவறாக எண்ணாமல் அங்கு செல்லுங்கள்.இது தாய்மையடைந்த பெண்களுக்காக மட்டுமே........அவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்.....

நான் இப்பொழுது 12 வார கர்ப்பமாக உள்ளேன் .எனக்கு இப்பொழுது ரொம்ப தலைவலியாக உள்ளது .இது போல் முந்தய வாரங்களில் இல்லை .இது நார்மல? உங்கள் பதில்க்கு காத்துக்கொண்டுளேன்

பொதுவா அறிகுறிகளில் இதை சேர்த்தமுடியாது. வாமிட் இருந்து சாப்பிடமுடியாமல்,அல்லது வேலைப்பளு,அல்லது சத்தம் காரணமாக வரலாம்.இன்றுமட்டுமென்றால் வலிநிவாரணி தடவுங்கள். நாளையும் தொடர்ந்தால் மறவாமல் மருத்துவரைப்பாருங்கள் தோழி.....மனதிற்கு பிடித்த பாடல்கள் மெதுவா கேளுங்க,படிக்கவோ, டி வி பார்க்கவோ வேணாம்.படுத்து தூங்குங்க.........சரியாகிடும்.

அன்பு சகோதிரியே ,

நேற்றும் இன்றும் மட்டும் தான் உள்ளது .நேற்று வந்தவுடன் விட்டு விட்டது. இன்று விடவே இல்லை .தைலமும் தடவி விட்டு தூங்கினேன் இன்று .விடவில்லை இப்பவரை . நாளை மருத்துவரை அனுகபோகிறேன் .உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி .

வாழ்க வளமுடன்

அன்பு சகோதிரியே ,

நேற்றும் இன்றும் மட்டும் தான் உள்ளது .நேற்று வந்தவுடன் விட்டு விட்டது. இன்று விடவே இல்லை .தைலமும் தடவி விட்டு தூங்கினேன் இன்று .விடவில்லை இப்பவரை . நாளை மருத்துவரை அனுகபோகிறேன் .உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி .

வாழ்க வளமுடன்

rajeswari akka, aenathu vyaparathil sirithu sarivu varukirathu mikavum kastapattu arambithathu vittuvittal thirumbainthanilaikku varamudiyathu,vidamal nadathamikavum kastamaha irukirathuiravil thookame varuvathillai advice pls

ENAKU HELP PANNUNGA PLZ TAMILLA TIPE PANNI EPADI CUT PANNI EPADIINGA ATTACH EPADI PANRATHUNU THERIYALA PLZ HELP

bottom la arusuvai heading la...tamil eluthuudhavi irukum atha click pannuga

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

உங்களின் பக்கத்தில் வலப்பக்கம் கீழே கைசியாக "தமிழ் எழுத்துதவின்னு" இருக்கும் அதை தட்டினா புது பக்கம் உருவாகும்.அதில் இரண்டு கட்டங்கள் இருக்கும்.ஆங்கில எழுத்துக்கு எங்த தமிழ் எழுத்து வரும்னு மேலேயே கொடுத்திருப்பாங்க.அதைப்பார்த்து கீழ் உள்ள கட்டத்தில் "a " ந்னு டைப்பண்ணினா மேல் கட்டத்தில் அன்னு வரும்.....அதைப்பார்த்து டைப்பண்ணுங்க.

உங்க மவுசுன் வலதுபக்க பட்டனை தட்டினால் கட்,காப்பி,பேஸ்ட் இப்படி வரும்.அதில் கட் பண்ணிட்டு நம்ம பதிலளி பக்கத்தில் மீண்டும் மவுசின் வலப்பக்க பட்டன் தட்டி காப்பி பண்ணி அனுப்புங்க.......பழகிடும்........உங்களுக்காக அரட்டை இழை இல்லாததால் இதில் சொல்லியிருக்கிறேன்........புரிந்ததா???:-))

அஸலாமு அழைக்கும் சகோதரிகளே செய்யலாம் சகோதரிகளே எனக்கு உதவிசெய்யுங்கள்எப்படியிசெய்யலாம் சகோதரிகளே எனக்கு உதவிசெய்யுங்கள்ருக்கிங்க என் மகளுக்கு 37வார கர்ப்பம் தலைஇரங்கியிருக்குன்னு டாக்டர் சொன்னாங்க விளக்கென்ன்னெய் பாலில் கலந்து கொடுக்கசொன்னாங்க வலி உடனே வரும்னு சொன்னாங்க இன்னும் வலி வரல என்ன

மேலும் சில பதிவுகள்