Urgent Plz Help me

என் குழந்தைக்கு இப்பதான் 4 மாதம் முடிவடைந்துல்லது. Next month onwards நான் கட்டாயம் வேலைக்கு போக வேண்டிய நிலை,எனக்கு 9-6 office, so தாய் பால் எத்தன தடவ கொடுக்கனும், நான் office போன timing la என்ன கொடுக்கலாம், நான் formula milk கொடுத்து பாத்துடேன் குடிக்க மாட்ர, so wt to do? Plz help me.

மேலும் சில பதிவுகள்