ஆடி மாதம்

1 doubt. please clear.ஆடி மாதம் சேர்ந்தால் ஏப்ரல் மே இல் குழந்தை பிறக்கும். வெயில் காலம். டாக்டர் 3 நாட்கள் சேர்ந்து இருக்க சொன்னர். அடுத்த மாதம் வரை wait பன்னலாமா? or இப்பவே try பன்னலாமா? எந்த மாதம் குழந்தை பிறந்தால் நலம்? Which season is best? (Summer/rainy/winter). ஆடி மாதம் எல்லம் மூட நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள். வெயில் காலம் சிரமமாக இருக்குமா? எனக்கு தெரியவில்லை. Suggestion please... நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

எனக்கு தெரிஞ்சு ஆடி மாசம் சேர்ந்த வெயில் காலத்துல குழந்தை பேறு கஷ்டமா இருக்கும். இது மூட நம்பிக்கை இல்லை...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Naanum adan ninaikiren

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

எல்லாமே மூட நம்பிக்கை தான். எல்லா மாதங்களும் நல்ல மாதங்கள் தான்.

"எல்லாம் நன்மைக்கே"

இதை நாம் ஒட்டுமொத்தமாக மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது. ஆடிமாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அது கோடை காலம் என்பதால் பிறந்த குழந்தைக்கு அசவுகரியமாக இருக்கும். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள்.

மற்ற படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம்தான் மூடநம்பிக்கை. நல்லதை சொன்னால்தான் நாம கேட்க மாட்டோமே :), அதனால்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க.

எனக்கு சித்திரை மாதத்தில் பிறந்த பலரையும் தெரியும். எந்த குறையும் இல்லாமல் நிறைவாகவே வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் பிறந்த சமயத்தில் சூட்டினால் குழந்தையும் தாயும் சிரமப்பட்டதாக சொல்லி கேட்டிருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழி குழந்தை பிறப்பு என்பது வரம் போன்றது.. plan பண்ணிலாம் பெற்றுக்கொள்ள முடியாது..

ரஜினி மாதிரின்னு கூட சொல்லலாம்.. "எப்போ வரும், எப்படி வரும்னு சொல்ல முடியாது. வர வேண்டிய நேரத்துல கரக்ட்டா வரும்"..

எப்போ கிடைக்கும்னு ஏங்குகிற காலம் வருவதற்குள் பிறந்தால் நலம்.. ஆடி, ஆவணிலாம் பார்க்காதிங்க.. டாக்டர் சொல்றத கேளுங்க..

aadi matham karpam earunthal enna

intha question yappadi ketpathu entru theriyavillai.rompa same yaka irruku irruthalum veru yentha relation kitayum ketka same ya irruku.yarum thappa edukavendam please. yanaku sex vaikumpothu rompa pain ya irruku athanala nan athai avoid pannukiran. valipathanal virupamillamal kastapattu vaithukolkiran.ithu ellorukkum irrukuma illai ennaku mattumthan intha prabalama yentru yenakku theriyavillai. docter yidam solvathaku same ya irrukuthu.huspendidam romba thidu vankuvan. ippothu nan 6 th month.sex yentrala romba payamaga irruku.

super kalikkidinga ponga hi this is sasi

ur life is in ur hand

neenga pregnant irukkingala appo than pain irukka. illa marriage agi six month agutha. athunalum k neenga doctor ta poi sollunga unga hubby kudu poi avara solla sollunga onnum illa. ithukku shy pada thevaye illa ellarukku valikkum ellarum santhosama panranga pain theriyathu u also happy k. feel pannathinga romba avoid panra alavukku valina doctor ponga otherwise neenga happy ya antha movementaa eduthukkunga appathan vali theriyathu. dont worry sister. dont shy sister. all the best k. unga hubby ta nalla friendly irunga prob solve appuram avar thitta mattar tel ur prob to ur husband k bye

ur life is in ur hand

neenga sonnathu ellam correct periyavunga sonnathu correct but antha kalathula fan, a/c ippadi entha facility illa so aadila kulantha venamnu ponna amma vittukku anuppi vappanga ippa antha mathiri illa veyil 38 degree celcius nalum nama vidukkula fan la or a/c la than irukkom inga vanthu chat panrome appo yardaium fan kudaya irukkathu. facility illa tha antha kalathula sonnathu ippo ella facility irukku so no prob. enakku astrology kuda konjam therium yaru nalla neram ketta neram pakkurathu suga pirachavam enga nadakkuthu ellam ciceriyan appuram ethu neram kalam doctor sollu date baby perakka pothu. silla muda nambikkaya vidathan vendum enakku therunchu adila piranthu adila age attan panna oru akka ippo marriage agi imme govt job vangidanga child irukku super aa irukkanga antha akka age 29. en avunga adila piranthavunga than. ovaru jathaga amaippum vera mesam to menam ellarum iruppom ana jathaga kattam vera so fate vera. k sister. dont mistake me plz.sry

ur life is in ur hand

மேலும் சில பதிவுகள்