aarthiku help panunga

ennaku thirumanamaki 4 matham agirathu inum kulanthai illai..anna oru chinna doubt..intha matham ennaku 7th annaku periods aganum anna bleeding romba lightatha achi,suppose ipdi iruntha nan karbama irupeananu therinjukanum,anna urine test panapo -ve nu vanthathu,next month wait panai parkalama,pls help panunga..........

periods வரதுல எதுவும் problem இருக்கலாம். சில நேரம் pregnant ஆனது 50 days கிட்ட கூட urine test ல தெரியும். இன்னும் ஒரு தடவை(3,4 நாள் கழிச்சு) டெஸ்ட் பண்ணி பாருங்க.. next month 7 th உம் periods சரியா வராட்டி நல்ல gyncologist கிட்ட consult பண்ணுங்க...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

thank u karthika

மேலும் சில பதிவுகள்