சுவர்ணா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள்

நம் அருசுவை தோழி சுவர்ணா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த வாருங்கள் தோழிகளே

ஹேப்பி பர்த்டே சுவர்ணா எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவர்ணா... அப்புறம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்வர்ணா. ரொம்ப சந்தோஷமா இருக்கனும், நீங்க நினைத்ததெல்லாம் நடக்கனும், கிடைக்கனும்.

Neengal indru pol vaazhvil ellaa valangalum petru pallaandu kaalam vaazha iniya pirandha naal vazhthukkal thozhi...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள் ஸ்வர்ணா!

ஹாய் ஸ்வர்,

என் தங்கப்பெண்ணிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

அன்புடன்
நித்திலா

நிக்கி செல்லம்,பிழையை சரி பண்ணுங்க.

அன்புடன்
நித்திலா

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். நோயற்ற வாழ்வும் குறையாத செல்வமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன். ட்ரீட் எப்போ?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

hai many more happpy birth day my dear fd by akal

ANAIVARAYUM NESI

மேலும் சில பதிவுகள்