சுலபமா சுவையா சமைகுறது எப்படி

அதிகம் டைம் எடுக்காம சுலபமா செய்ற மாதிரி
குழம்பு இருந்த யாராவது சொல்ல முடியுமா..

3 tomatotoes,3 red chillys(vara milahai),3 spoon pottu kadalai,1/2 spoon sombu,1/2 cup coconut ellam serthu pachaiyaga nangu araithu vanaliyil ennai oootri 2 chinna vengaiyam pottu siru thundu pattai pottu thalithu araitha kalavai serhtu kothitha pin irakavum..suvaiyana simple kurma thayar

நன்றிகள் ஷாலினி செந்தில் ...முயற்சித்து பார்கிறேன்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

மேலும் சில பதிவுகள்