Nicepaiyan thread

வணக்கம் அறுசுவை நண்பர்களே...
நானும் உங்களுடன் இணைத்து கொள்ள ஆசைபடுஹிறேன்..
எனது பெயர் அப்துல்...

சாம்பார் ,சிக்கன் ,மீன் இந்த மூணு குழம்பும் வச்சு போர் அடிச்சு போச்சேன்னு
புதுசா எதாவது சமைக்கலாமுனு கூகிள் ல சர்ச் பண்ணும் போது..அறுசுவை வெப்சைட் கெடச்சுது..

எனக்குள்ள எப்போதுமே ஒரு கேள்வி இருந்து கிட்டே இருக்கு.எல்லோருமே அரட்டை ய
அடிக்கணுமுன்னு சொல்றீக.நாம ஏன் அரட்டை ய அடிக்கணும். அது என்ன தப்பு செஞ்சுது.
ஒரு வேளை அது தப்பே செஞ்சாலும் மன்னிகுறது தானே மனித தன்மை.

ஏன் நமக்கு மன்னிகுற குணம் இல்லாம போச்சு...

என்னங்க உங்கலுக்கு யாருமே பதில் சொல்லலியா நான் சொல்ரென் வாங்க நாம பேசலாம் அடிக்கல்லாம் வேனாம்.

உங்களுக்குத்தான் மன்னிகுற தன்மை இருக்கு
அதனால தான் அரட்டைய அடிக்க வேணாமுன்னு சொல்லி இருக்கீங்க

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

நன்றிங்க.

நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..
நீங்க ஒருத்தராவது பதில் குடுத்து இருக்கீக..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

எப்பதான் என்கிட்டே சீனியர் ஒருத்தர் எனக்கு இப்போலாம்
சுத்தமா கோவம் வராதுநு சொல்லிடு போறார்..
எனக்கு அப்போ உடனே அழுக்காத்தான் வருதான்னு கேட்க
தோனுச்சு ....அவர் கோவப் படுவாருனு கேட்கல..
கோவம் வராதுன்னு சொல்றதுக்கும்
சுத்தமா கோவம் வராதுன்னு சொல்றதுக்கும்
வேற வேற அர்த்தம் இருக்குமான்னு எனக்கு தெரியல..
இதைப்பத்தி உங்க கருத்த சொல்லுங்க ..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

"நமக்கு தெரிஞ்ச நாலு கறுத்த மக்களுக்கு சொன்னா பயன் பெருவாகனு" ---
அப்போ வெளுத்த மக்களுக்கு சொல்லமாட்டீர்களா?

வெளுத்த மக்கள் புத்திசாலிகளா இருப்பாக
அவுகளுக்கு கறுத்து தேவை படாது...

வெளுத்த மக்கள் புத்திசாளிகனு நான் சொல்லலங்க
யாரோ சொன்னது

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

நான் பார்த்துட்டு நல்ல பொண்ணா காணாதது போல போய்ரலாம்னு நினைச்சேன். ஹ்ம்ம்ம்!!! ;))))

‍- இமா க்றிஸ்

மறுபடியும் (யாருக்கும்) "கறுத்து" தான் சொல்கிறீர்களே தவிர "கருத்து" சொல்லமாட்டீர்கள் போல் இருக்கிறதே.

இனிமேல் நல்ல கருத்து சொல்றேங்க..

"கறுத்து" என்றால் கோவமா...தெரியல .தெரிஞ்சா சொல்லுங்க

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

மேலும் சில பதிவுகள்