அடை

அடைக்கு ஏற்ற sidedish என்ன,please give your comments

கார சட்னி, தேங்காய் சட்னி நல்ல கூட்டணி.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அடைக்கு சைடு டிஷ் - அவியல் நல்லாருக்கும். ராதா

வெண்ணை, வெல்லம்,மோர்குழம்பு,அவியல்,தேங்காய் சட்னி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

தக்காளி+மிலகாய்+உப்பு அப்படியே மிக்ஸியில் அரைத்து கடுகு,பெருங்கயம்,கருவேப்பிலை தாளித்து அடையுடன் சாப்பிட ஸூப்பரா இருக்கும்.

dont cry because its over smile because it happened

மேலும் சில பதிவுகள்