ப்லூபெர்ரி ஜாம்

தேதி: July 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்லூபெர்ரீஸ் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்


 

ப்லூபெர்ரியையும் சர்க்கரையும் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கலக்கவும்
சர்க்கரை முழுவதும் உருகி பழங்களும் வெந்து சுருங்கி ஜாம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்
சூடு ஆறியதும் குளிர வைத்து பரிமாறவும்


வெண்ணை ஒருபுறம் தேய்த்த ப்ரெட்டுடன் மறுபுறம் இந்த ஜாம் வைத்து சாப்பிட சுவையோ சுவை.சமீபத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கற்றுக் கொண்டது

மேலும் சில குறிப்புகள்


Comments

ப்ளூ பெர்ரி ஜாம்..

ரொம்ப நாளாக செய்ய நினைத்த குறிப்பு...இன்றுதான் செய்ய முடிந்தது...ரியலி யம்மி...என் சின்ன பையனுக்கு மிகவும் பிடித்தது...

குறிப்பை குடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.