mudi kottuthal

akka, ennudaiya pennin age 10 1/2. avalukku nalla adarthiyana mudi. shinig kaga irukkum, tharpothu oru 7 natkalaga thalaiyil ulla mudi kothu kothaga urvi varukirathu, mudiyin adarthi kurainthu vittathu, ithuvarai avalukku ippadi mudi uruvi vanthathe illai,valukkaiyagividumo endru enakku payamaga ullathu.innum 3 natkalukkul mudi mluvathum kottividum pol irukku.enakku miga vethanaiyaga ulladhu. dabour amla oilthan use pandrom.
please enaku oru vazhi sollungalen.

முடி உதிர்தல் நம் உடல்ல வைட்டமின் குரைந்தால்,பொடுகு இருந்தல் கூட வரும் இதற்கு பல வழிகல் இருக்கு எல்லரும் வழி சொல்ராங்கனு எல்லாத்யும் செய்யாதிங்க உங்கபொண்ணுக்கு 10 வயசுதான் ஆகுது சில வழி குலிர்ச்சிய இருக்கும் ,சில சூடக இருக்கும் உங்கபொண்ணுக்கு எது சரியோ அத செய்ங்க

1. செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும்.

2. கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் சேர்த்து 40 நாட்கள் தினமும் காலையில் சாப்பிட முடி நன்றாக வளரும்.,கருவேப்பிலை இரும்பு சத்து கண்ணுக்கும் நல்லது

3.வெள்ளை மிளகு பாலில் அரைத்து தலை தேய்த்து குலித்து வந்தால்பொடுகு குறையும்

4. சிறிய வெங்காயத்தை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர குளிர்ச்சி பெறும்.பொடுகும் நீங்கும்.

5. தேங்காய் எண்ணெயில் கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தலையில் தேய்க்கவும்.

dont cry because its over smile because it happened

மேலும் சில பதிவுகள்