Pls help me frds..... நான் கர்ப்பம் தானா?

வணக்கம் தோழிகளே நான் ஒன்றரை வருடம் கழித்து தற்போது 60 நாள் கர்ப்பமாக உள்ளேன்.நான் வீட்டில் தான் test செய்தேன். +ve ஆக வந்தது. dr தனியா test பண்ணவில்லை.நான் செய்த Result ஐ வைத்தே tab கொடுத்தார். எனக்கு மார்புசளி இருமல் உள்ளது அடிக்கடி அடி வயிற்றில் வலி ஏற்படுகிறது.வாந்தி மயக்கம் போன்று எந்த அறிகுறியும் இல்லை. நான் நிஜமா கர்ப்பமாக இருக்கிறேனா என்று பயமாக உள்ளது உதவுங்கள் தோழிகளே Pls

hi congrats ma adhan ungaluku +ve nnu vandhuduchu la thn ean ungala nenga kozhapikiringa sila peruku endha symptoms irukadhu adhu prechanaye illa pa take care of urself

romba thanks pa... ஆனா அடி வயிறு வலிக்கும் போது பயமா இருக்கு. நாங்கள் தனியா இருக்கோம். துணைக்கு ஆள் இல்லை. என்னென வேலைகள் செய்யலாம்.

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

வாழ்த்துக்கள்.............
கர்ப்பமாக இருந்தாலும் அடிவயிறு வலிக்குன்னு கேள்வி பட்டு இருக்கேன் ,உங்கலுக்கு நார்மல் பீரியட்ஸ்தான ,அப்புடி உங்கலுக்கு டவுட்டா இருந்ததுன்னா ,ஸ்கேன் எடுத்து பார்ப்பாங்க அதுல தெரியும் என்னைக்கு உங்கள ஸ்கேன் பண்ண வர சொல்லி இருக்காங்க?

Thanks sankarilatha. Normal periods than.but எனக்கு late pregnanacy தால 3 வாரம் injectiom போட சொன்னாங்க 4வது வாரம் Scan பண்ண சொன்னாங்க. injection முடிந்தது. aug 9 Scan பண்ண வர சொல்லி இருக்காங்க. scan resut enna varum nu tension a iruku..

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்க்ஷா இருங்க, உங்க வயிற்றில் பாப்பா இருக்குரதா நினைச்சி பாருங்க அதோட பேசுங்க, இன்னும் 4 டேஸ் உங்கலுக்கு போரதே தெரியாது ,நல்லதே நடக்கும் கவலை படாதீங்க ,nenga enga irukenga............

My native salem.. my hus trinelveli. now v r in annur near ooty to coimbatore.. நாங்க இங்க வந்து 6 மாதம் தான் ஆகுது. புது இடம் அதிகம் பழக்கம் இல்லை. இரு வீட்டு parents ம் இப்போ help க்கு வர முடியாத Situation ல இருக்காங்க.

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

ungaluku ippa ethana weeks agudhu ma?

இன்று எனக்கு 61 நாள் ஆகுது. நாளையுடன் 2 மாதம் முடிகிறது.

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

scan ku eppa vara sonanga nenga chennai dhana?

Aug 9 scan பண்ண வர சொன்னாங்க. நான் ANNUR ல இருக்கேன்

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

மேலும் சில பதிவுகள்