Help

Hair straighting veettilaye pannuvadhau eppadi?

தோழியே,

மிகவும் எளிது.ஷாம்பு போட்டு முடியை நன்கு உலர்த்தி விட்டு, முடியை நடுவில் இரட்டை ஜடைக்குப் பிரிப்பது போல் இரண்டு பாகமாக பிரித்து,ஒவ்வொரு பகுதியையும் நான்காக பிரித்து சிறிய கிளிப் போட்டுக் கொள்ளவும்.பின்பு ஒவ்வொரு கிளிப்பாக எடுத்து விட்டு,Hair straightening spray என்று கடைகளில் கிடைக்கும்,அதை Spray செய்து விட்டு,Hair straightner கொண்டு முடியை நேராக்கவும்.

கவனிக்க: முடியில் ஈரப் பசை மற்றும் எண்ணைப் பசை இருக்க கூடாது.

Miga arumaiyana kurippu Thanks a lot mam.

மேலும் சில பதிவுகள்