கர்ப்பத்தில் ஏறபடும் மார்புசளி க்கு தீர்வு சொல்லுங்கள் pls..

நான் 61 நாள் கர்ப்பமாக இருக்கிறேன்.. எனக்கு மார்புசளி அதிகமாக இருக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை. இருமும் போது சளி மார்பில் குலுங்குகிறது. என்ன செய்தும் சரியாகவில்லை. இருமலால் என் கர்ப்பம் பாதிக்கபடுமோ என்று பயமாக இருக்கிறது. pls help me.. solution solunga..

நீங்கள் சொன்னது எனக்கு புரியவில்லை அண்ணா.. என்ன arzep nasal spray அது?

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

மேலும் சில பதிவுகள்