தோழிகளுக்கு வணக்கம்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய நன்பர்கள் தின வாழ்த்துக்கள் இந்த இனிய நாளில் என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக்கொள்வீர்களா

ஏன் தோழிஸ் எனக்கு யாரும் பதில் போட மாட்டிங்களா

ஹாய் யாழிசை உங்க பெயர் ரொம்ப அழகா இருக்கு. இங்க எல்லோரும் பேசுவோமே. நேற்று ஞாயிறு ங்கறதால அதிகமா யாரும் இங்கே வந்திருக்க மாட்டாங்க. அப்படியே அரட்டைப் பக்கம் வந்து ஜோதியில் ஐக்கியமாயிடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி அக்கா அக்கா nu கூப்பிடலாமா? அறுசுவை ல ஐக்கியமாக தானே வந்திருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களோட பேசரதுல

naan puthithaga join panni iruken.WISH U HAPPY FRIENDSHIP DAY .i am very happy to join this page.i have one boy baby 1year.

god is love

Yazhisai iam ur friend but oru help pannunga tamilla type pandradhu eppadinu sollunga yazhi

உங்க ரைட் சைட் கீழ லாஸ்ட் ல தமிழ் எழுத்துதவி நு இருக்கு பாருங்க அதுல போனீங்கன்னா ஒரு பேஜ் ஓபன் ஆகும். அங்க 2 பாக்ஸ் இருக்கும். அதுல தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும் நு இருக்கும் அங்க தமிங்கிலத்தில் டைப் பன்னுனீங்கன்னா அது மேலே உள்ள பாக்ஸில் தமிழில் வரும். எந்த தமிழ் எழுத்துக்கு என்ன ஆங்கில வார்த்தை யூஸ் பன்னனும்னு கொடுத்திருப்பாங்க. ட்ரை பன்னி பாருங்க.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Hi.. Sudha... Welcome am also new for.. arusuvai. Enakum mikka magizhichi ungaloda pesarathula

Hi... Ammu kandipa neenga en frnd than. Athum en pet name laye enaku oru frnd am so happy. Nan mobile than use panren pa athulaye tamile la type panna mudiyuthu pa ana konjam kastama iruku pa

மேலும் சில பதிவுகள்