avocado

மதுரையில் Avocado எங்கு கிடைக்கும்?தெரிந்தால் சொல்லுங்கள் friends

Vidhya

Reliance super market, kannan departmental store கேட்டு பாருங்க கிடைக்கலாம். பெரிய fruit shop ல் கேட்டுப் பாருங்க

வித்யா,

பழமுதிர் சோலையிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு

ரொம்ப நன்றி friends நான் try பண்றேன்

மேலும் சில பதிவுகள்