tamilil type panna udhavi pannavum

Naan indha inaiya dhalathirku pudhusu. yaravadhu thamilil type pannuvadhu eppadi endru solla mudiyuma?

உங்க ரைட் சைட் கீழ லாஸ்ட் ல தமிழ் எழுத்துதவி நு இருக்கு பாருங்க அதுல போனீங்கன்னா ஒரு பேஜ் ஓபன் ஆகும். அங்க 2 பாக்ஸ் இருக்கும். அதுல தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும் நு இருக்கும் அங்க தமிங்கிலத்தில் டைப் பன்னுனீங்கன்னா அது மேலே உள்ள பாக்ஸில் தமிழில் வரும். எந்த தமிழ் எழுத்துக்கு என்ன ஆங்கில வார்த்தை யூஸ் பன்னனும்னு கொடுத்திருப்பாங்க. ட்ரை பன்னி பாருங்க.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரொம்ப ரொம்ப நன்றி ரேவதி

இதுக்கெல்லாம் போயி நன்றியாங்க. விடுங்க விடுங்க.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

நன்றி பா தமிழ்ல டைப் பண்ன கத்துகிட்டன் தவருக்கு மண்னிக்கவும்

ஹாய்

இந்த வெப் சைட் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும் . ட்ரை பண்ணி பாருங்க .
http://www.google.com/transliterate/Tamil

னன்ரி
நான் ட்ர்ய் பன்னினேன்

மேலும் சில பதிவுகள்