vaccination

தோழிகளே,

என் கணவரை trivandram ku transfer செய்துள்ளார்கள்.

எனக்கு 7 மாதம் குழந்தை உள்ளது .அங்கு தடுப்பு ஊசி போடுவதில்

எனக்கு பயமாக உள்ளது .இங்கு நாம் பின்பற்றும் படியாக தான்

அங்கும் இருக்குமா தடுப்பு ஊசி மருந்துகள்? இல்லை வேறு மருந்துகள்

உபயோக படுத்துவார்களா? எந்த மருத்துவமனையில் தடுப்பு ஊசி போடுவது?

எனக்கு குழப்பமாக உள்ளது உதவுங்கள். please anyone answer me .

i am very much confused.because we dont know much about the medicines na.

any friends from there?

கவலை படாதிங்க, ஆல் ஓவர் இந்தியா ஒரே மாதிரிதான் தடுப்பு ஊசி. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் தடுப்பு ஊசி அட்டையை மறக்காமல் டாக்டர் காட்ட வேண்டியது தான். நல்ல hospital பத்தி எனக்கு தெரியவில்லை

வாழ்க வளமுடன்

any friends from there?

தோழி கவலை பட வேண்டாம். நான் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறேன். இங்கு எல்லா மருத்துவமனைகளிலும் தடுப்பு ஊசி போட படும். எனக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் இருக்கிறாள். நான் அவளுக்கு பிறந்ததில் இருந்து இங்கு தான் தடுப்பு ஊசி போடுகிறேன். நீங்கள் கவலை படாமல் இங்கு வாருங்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மேலும் சில பதிவுகள்