pray pannunka sakotharikalae

en chithi ku mrg aki 3varusam treatment panni neerkatti eduthu ippo than 8 months ,ippo neersathu 4 % than iruku nu kulanthaiya eduthu inkbetter la vaikanum nu solluranka,scan eduthu kittu irukanka,neeenga ellorum ventikonka please,antah kulanthaiku neersathu koodi nala irukanum nu.theivam than uthavanum,please ventunka,enaku ore alugaiya varuthu,na bangalore la iruken,hus vellaiku poitar,please pray pannunka

பயப்படாதீங்க. இப்ப இதெல்லாம் சாதாரணம். ஒன்னும் பிரெச்சனை இல்லை. குழந்தைக்கு நீர் சத்து இல்லையா??? குழந்தையை சுற்றி நீர் இல்லையா? குழந்தையை சுற்றி நீர் அளவு குறைவா இருந்தா சில நேரம் வெயிட் பண்ணி நம்மை நிறைய நீர் குடிக்க சொல்லி பார்ப்பாங்க. கூட வாய்ப்பிருக்கு. எதுவா இருந்தாலும் பயம் வேணாம். நல்லா இருப்பாங்க தாயும் பிள்ளையும். நாங்க பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kulanthaike neersathu illaiyam,pressure athikamanathala native la eppavum kanpikra karaikudi lae kanpitchanka,avunka 4nall vatchurunthu vittu innaiku vera hospitaluku kooti kittu poka sollitanka,mathurai appolo ku innaiku morg 5 poitanka,avunka 12.30 ku scan panni neersathu 5% ana kooda nanka vaithukulle kappathituvom nu solluranka ,ana 4% iruntha velila eduthu inkbetter la vatchalum wait 1.500gm than irukunu solluranka,ennala enna pantrathune theriyala,intha kulanthaikaka avunak poka tha kovilum illa,pokatha dr um illa,3appuram 30 vayasula untana karu nka,kadavul kitta ventunka unka frienda ninaitchu,enaku aluka thanka varuthu,veetla ellorum ph la alukiranka,kadavula nampuvom,tamila type panna neram akum nu than ippadi type panninen

பயம் வேண்டாம் துர்கா. பாசிடிவா யோசிங்க. குழந்தை நல்லபடியா பிறக்கும். உங்க நல்ல பதிலை விரைவில் எதிர் பார்க்கின்றேன்.

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

துர்கா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு பட் நீங்க கவலை படமா இருக்கனும் . குழந்தை நல்ல படியா பிறப்பான். கடவுளா மனசரா வேண்டி பிராத்தனை பணிகறோம். நீங்க உங்க தங்கத இன்முகத்தோட வரவேற்க கத்துருங்க. நீங்க அழுக்கதிங்கா . அழுக கூடாது . பாப்பா நல்ல படியா வருவாங்க. எந்த ப்ரோப்லேம் இல்லாம .

operation panni edukanum nu sollitanka la pa,5ku operation pa,60%inkbetter la vatchu kappathalam nu sollitankalam,neenga nalla pray pannunka pa kulanthai nalla inkbetterla irunthu nammakitta vanthu nalla vilayadanum,ippadi kulanthaikal nalla padiya vanthuruka,enaku yosikavae mudiyala,intha kulanthaiku romba kusta pattanka,please enakaka pray pannunka pa

paiyan than ,nalla irukan,activa irukanam ,inkbetter la than irukanam,but nalal irukanam,nama piratahnai veen pokala,tahnks

மேலும் சில பதிவுகள்